வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தை காண்பி
When war started it wont follow any rules. Opposite party thinks only attack. To attack brutally, before war so many songs or drum beats are played to rise the mood of attack. Therefore Justices shall understand the ground realities. Police cannot be always the receiving end.
அப்ப அவகளுககு டீ சமோசா வாங்கி தரலாமா???
அரசுகளுக்கு ஒரு வேண்டுகோள். யாராவது அல்லது கட்சிகள் அல்லது அமைப்புகள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் காவல் துறை அவர்களிடம் நீங்கள் முதலில் நீதி மன்றங்களின் அனுமதி பெற்று வாருங்கள் என்று சொல்ல வேண்டும். காவல் துறை போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த நீதிபதி/ நீதிபதிகளிடம் போராட்டத்தை அவர்கள் நேரில் வந்து பார்வை இட வேண்டும். நீதிபதி தான் காவல் துறைக்கு செய்தி அனுப்பி எத்தனை காவலர்கள் தேவை, அவர்கள் லத்தி, துப்பாக்கி போன்றவற்றை எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். போராட்டத்தில் வன்முறையோ அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்பார்வை செய்யும் நீதிபதிகள் எழுத்து மூலம் உத்தரவு இட வேண்டும். இதெல்லாம் செய்ய முடியுமா என்று நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும், ஒரு கருத்து சொல்லும் முன். நீதிபதிகள் நீதி பரிபாலனம் மட்டும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் ஆக மாறக் கூடாது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் போராட்டங்கள் வன்முறையாக மாற இருந்த பொழுது நீதி அரசர்கள் காவல்துறைக்கு என்ன கேள்வி கேட்டார்கள் என்பது மறந்து விட்டதா அத்தோடு அமைதியான போராட்டத்தில் இருந்து மனிதர்கள் ஏன் பாராளுமன்றத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள் அது அமைதியான போராட்டம் தானா என்பதை நீதியரசர் கவனித்தாரா
MLA கள் , MP கள் ஆகியோரின் வாகனங்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டார். கோயில்களில் எதற்கு vip களுக்கு சிறப்பு மரியாதை, சிறப்பு தரிசனம் என்று கேள்விகள் எழுப்பிய நீதிபதி, எதற்கு சுங்க சாவடிகளில் தனி வழிப் பாதை அமைக்க கேட்டதை தட்டி கேட்கவில்லை.
Courts, RulingGovts& Opposition Parties Must Not Do CheapPolitics Encouraging Useless-Divisive-Disruptive Gangs incl CJP, Women, SCs etc etc
இந்த மூட்ட பூச்சி தான் கரப்பான்பூச்சி களப்பிவிட்டது. இதை நசுக்க வேண்டும் முதலில்.
tell us how to control
வன்முறை நடந்தால் இந்த நீதிபதிக்கு தெரிவியுங்கள். அவர் வந்து வன்முறையாளர்களிடம் பேசி சமரசம் செய்து வைப்பர். அவர் வரும்வரை எது நடந்தாலும் கண்டு கொள்ளாதீர்கள்.