உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானம் இயக்க இரண்டு முறை தடை விதிக்கப்பட்ட ஓமன் துணை விமானி

விமானம் இயக்க இரண்டு முறை தடை விதிக்கப்பட்ட ஓமன் துணை விமானி

- சிறப்பு நிருபர்-பிளைதுபாய் விமானத்தை கடத்த சதி செய்த துணை விமானி அல் ஹம்மாமி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.ஓமனில் பிறந்தாலும் அவர் வாழ்க்கையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலேயே வசித்து வந்துள்ளார். பயங்கரவாத குழுக்கள் மீது ஆர்வம் காட்டினார். சமூக வலைதளங்களிலும் பயங்கரவாத குழுக்கள் தொடர்பாக கவனித்து வந்துள்ளார். இதனால், அவர் ஓமனில் விமானம் இயக்க அனுமதிக்கப்படவில்லை.இதன் பிறகு மொராக்கோ நாட்டின் ஏர் மொராக்கோ நிறுவனத்தில் துணை விமானியாக இணைந்து பயிற்சி பெற்றார். இதன் பிறகு அவரை பணியாற்ற அனுமதி கிடைக்கவில்லை. பயங்கரவாதம் குறித்த அவரது கருத்துகளை அறிந்த அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.இதன் பிறகு ஏழு மாதங்களில் அவர் பிளை துபாய் நிறுவனத்தில் இணைந்தார். அவரின் பின்னணி குறித்து சோதனை செய்யாததை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
அக் 08, 2026 04:10

தன்னை புனிதராக காட்டிக்கொள்ளும் பலர் தீவிரவாத ஆதரவாளர்களாகவே பல முக்கிய இடங்களில் பல நாடுகளில் இன்றுவரை தொடர்கிறார்கள். அவர்களால் உலகளவில் அளவில்லா சேதங்களை உண்டுபண்ண முடியும். பிரிட்டனை இனப்பெருக்கம் மூலம் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கிட்டத்தட்ட கொண்டு வந்து விட்டார்கள். இன்னும் பல நாடுகளில் அந்த மாற்றம் வரப்போகிறது. அடுத்து வீழப்போவது ஸ்விஸ்.


Ramesh Sargam
அக் 07, 2026 23:06

Airlines all over the world are planning to increase the fares of those flight services, wherein Indian pilots were on the cockpit. That day is not very far.


ருத்ரன்
அக் 07, 2026 22:27

அட அப்படித்தான் நாம் நினைக்கிறோம். மாற்று மத சக மனிதர்களையே கொல்ல துணிந்தவர்களுக்கும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் மானம் அவமானம் எதுவும் கிடையாதுங்க. இன்னும் சொல்லப்போனால், அந்த தீவிரவாத பன்றியின் முயற்சியை பெருமையுடன் பேசுவார்கள். அவர்களுக்கு அவர்களைத் தவிர யாரும் உலகில் வாழக்கூடாது. அப்படி எல்லோரும் சாகடிக்க பட்டு விட்டாலும் திருப்தி அடைய மாட்டார்கள். அவர்களுக்குள்ளேயே உள்ள பிரிவுகளில் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்து கொள்வார்கள்.


Natarajan Ramanathan
அக் 07, 2026 20:48

இவனால் இப்போது உலகம் எங்கும் பணியில் இருக்கும் இஸ்லாமிய விமானிகளுக்கு கடும் பாதிப்பு. அனைவரின் பின்புலமும் விசாரிக்கப்படும்.