வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த வருமானத்தில், கோவில் நிர்வாகம், பல ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யலாம். பல ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கலாம். பல அனாதை இல்லங்களில் உள்ளவர்களுக்கும், பல முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு உதவலாம். எல்லாம் நல்ல மனமிருந்தால்.