உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு

காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மோடாசா:'' காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்,'' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தின் மோடாசா நகரில் , காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: தற்போது நடப்பது அரசியல் ரீதியிலான போராட்டம் மட்டும் அல்ல. இது பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்றால், காங்கிரசால் மட்டுமே முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dsioa8rs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ.,வையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் தோற்கடிக்க வேண்டும் என்றால், அது குஜராத் வழியாக தான் முடியும். நமது கட்சி குஜராத்தில் தான் துவங்கப்பட்டது. இம்மாநிலம் மஹாத்மா காந்தி மற்றும் சர்தர் படேல் என்ற மாபெரும் தலைவர்களை இம்மாநிலம் அளித்தது. ஆனால், நீண்ட காலமாக குஜராத்தில் நாம் சோர்வடைந்து விட்டோம். ஆனால், எதுவும் கடினம் கிடையாது. கட்சியில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

enkeyem
ஏப் 17, 2025 14:48

உண்மைதான். ஆனால் அதற்கு நீங்கள் குடும்பத்துடன் இத்தாலிக்கு ஓடிவிடுங்கள். உங்கள் குடும்பத்தின் கையில் காங்கிரஸ் இருக்கும் வரை காங்கிரஸ் தேறாது


lana
ஏப் 17, 2025 11:03

மாத்தி சொல்லிட்டேன். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே bjp ஐ வளர்க்க முடியும். குறிப்பாக பப்பு pappima and co


ராமகிருஷ்ணன்
ஏப் 17, 2025 07:41

ஆனால் உங்களால் மட்டுமே பி ஜே பி யின் வாக்கு வங்கியை அதிகரிக்க வைக்க முடியும் என்பது நிறுபிக்கப்பட்ட உண்மை, தொடரட்டும் உங்கள் சேவை


Thetamilan
ஏப் 16, 2025 23:13

அரசுத்துறைகளை ஏவிவிட்டு இவர்களை எதிர்கட்சிகளை முடக்க நினைக்கிறார்


Thetamilan
ஏப் 16, 2025 23:12

ஏற்கனவே வாய்ப்பூட்டு போட்டாகிவிட்டது. இனியும் கொஞ்சதூரம்தான் ...


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2025 23:02

பிஜேபியை தோற்கடிப்பது இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல இன்னும் ஆயிரம் ஜென்மத்திற்கு இயலாத காரியம்.


Sesh
ஏப் 16, 2025 20:35

Very good stand up comedian ever produced by congress.


HoneyBee
ஏப் 16, 2025 20:18

உங்க கிட்ட நாட்டை கொடுத்தால் போதும்..‌ அடுத்து இந்துக்கள் எல்லாம் கைலாசா தான் போகனும்.


Iniyan
ஏப் 16, 2025 20:06

இந்த ஊழல் பெருச்சாளியை இத்தாலிக்கு துரத்தி விடுங்கள்


Nagarajan D
ஏப் 16, 2025 19:56

நீங்க ஒருத்தர் போதுேமே பிஜேபி ஜெயிக்க... பிஜேபியே உங்க வாயை நம்பி கொஞ்சம் கேஷுவலாக விட்டாலும் நீங்க அவங்கள ஜெயிக்கவைக்காம விடமாட்டீங்களே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை