வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நமது மனிதநேய மாண்பு உலகையே மாற்றி விட்டது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டும் என்ற தெளிவு. நாம் ஜெயம் என்றாலும், போர் பாக்.குக்கு எதிரான போர் எங்கள் விருப்பம் அல்ல என்ற தெளிவு. உடனடி கட்டுகோப்பான அமைதி. இந்திய தரப்பில் போர் தகவல்கள் காக்கப்பட்டன, இருந்தாலும் பொய்யுரைக்காத நேர்மை. உலககே வியக்கிறது, ஆச்சரியப்படுகிறது நமது மனித நேய பண்புகளை பார்த்து. உடனே, ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை. உடனே அமெரிக்கா, சீனா வரிவிதிப்பு பேச்சுவார்த்தை. உலக சிக்கல்கள் தான் தான் என்ற இறுமாப்புகள் நீங்கி, முடிவுகளை நோக்கி வருகின்றன.வெல்டன் இந்தியா.
இனி பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் இங்கு உயிர்பலி கொடுத்தால் அடுத்த நொடி தீவிரவாதிகளை கண்காணித்து அவர்கள் மீது ஏவுகணை தாக்குதல் தொடுக்கவேண்டும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்வரை அவர்களுடன் எந்த உதவிகளையும் செய்யாமல் இருந்தால் அவர்கள் இறங்கி வருவார்கள்
Remember what happened when he addressed the nation on Nov 08, 2016.
பத்து வருசமா ராணுவ பலத்தைப் பார்த்துப் பார்த்து பெருக்கிய பாஜக அரசு .... இது இல்லன்னா, நடக்கலைன்னா ஹிந்துக்களோட சேர்ந்து மூர்க்க கும்பலும் பரலோகம் போயிருக்கும் .... பன்றிஸ்தானின் அணுவாயுத ஏவுகணைகள் விலக்கி பார்க்காமயே மொத்தமா முடிச்சு விட்டிருக்கும் ....
அடுத்து ராணுவ பலத்தில் இரண்டாவதாக வருவதே நமது உடனடி நோக்கமாக இருக்க வேண்டும் .... ஊழல்வாதிகளின் சொத்துக்களைப்பறித்து அரசுடமை ஆக்குங்கள் ....
ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆரம்பித்துவிட்டால் அப்புறம் நாட்டை ஆளுவதற்கு ஆட்சியாளர்களே இல்லாமல் போய்விடும். மக்களும் இலவசங்களை வாங்க முடியாமல் தவித்தே போய்விடுவார்கள் தேவையா இது?
ஜி க்கு / பாஜகவுக்கு இனி வரும் தேர்தல்களில் வாக்கு வங்கி கூடிருமோ ? பதற்றத்தில் , டீம்கா , காங்கிரஸ் மற்றும் அவர்களின் அடிமைகள் ....
மோடிஜி வாழ்க இந்தியாவின் இரும்பு மனிதர்கள் வல்லபாய் படேல், இந்திரா காந்தி , வாஜ்பாய், மோடிஜி