உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் செயற்கைக்கோள் படங்கள் இதோ!

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் செயற்கைக்கோள் படங்கள் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்று அதிகாலை 1:05 முதல் 1:30மணி வரை, 25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n1g21spa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய இந்திய ராணுவத்திற்கு பாராட்டு குவிகிறது. பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களின் பாதிப்பை செயற்கைக்கோள் படங்கள் எடுத்துரைக்கிறது.பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துல்லியமான தாக்குதல்களை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, பலத்த சேதத்தை புதிய செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.பஹாவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி பலத்த சேதம் அடைந்துள்ளது. முரிட்கே நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை செயற்கைக்கோள் படம் எடுத்துரைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RRR
மே 08, 2025 13:55

சேதாரம் பத்தலையே... இன்னும் அதிகமா எதிர்பாக்குறோம்...


Raghavan
மே 08, 2025 11:15

இது போறாது. இன்னும் அதிகமான உயிர் சேதம் ஏற்படவேண்டும். ஒரு தீவிரவாதியும் உயிரோடு இருக்கக்கூடாது. ஏன்டா தீவிரவாதத்தை கையில் எடுத்தோம் என்று எண்ணுகிற அளவுக்கு சேதத்தை உண்டுபண்ணவேண்டும். நம் நாட்டில் எவனாவது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இருந்தால் அவனை முதலில் சுட்டுத்தள்ளவேண்டும் அல்லது சாகும் வரை சிறையில் தள்ளவேண்டும்.


Raman
மே 08, 2025 12:07

Well said.


R S Devarajan
மே 08, 2025 12:43

வசிப்பது இந்தியா ஏன் பாக்கிஸ்தான் விசுவாசம். அப்போ பாக்கிஸ்தான் செல்லலாமே. இந்தியநாக இரு. அனைத்து மக்களை நேசி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை