வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நாமளே அரசில் இருந்தால் ஊர் ஊரா போய் மெடல் வாங்கிக்கலாம்.
வூட்ல சோறு கிடைக்கும்போது எதுக்கு நீ ஊர் ஊரா போற. அப்பாவி
முழு உண்மை .... வெளிநாட்டு சதியில் இந்தியர்கள் பலரும் பங்கெடுத்துள்ளனர் .... ஆட்சி மாற்றம் நடத்த அந்நிய சக்திகளுக்கு ஒத்துழைக்கிறார்கள் .... ஆனால் பாஜகவில் பலர் வெற்றி இறுமாப்பு கொடுத்த வாய்ச்சவடாலில் சாதனை படைத்து வருகிறார்கள் .... இதனால் கரப்பான்கள் சொல்வது சரிதானோ என்று மக்கள் நினைப்பார்கள் ..... அது உ பி தேர்தலில் எதிரொலிக்கும் .....
நாட்டில் நல்லாட்சி/அரசமைப்பு படி ஆட்சி நடத்தவில்லை. அதற்கு எதிராக யாரும் எதுவும் செய்யக் கூடாது என்பது ஜன நாயகம் அல்ல.
All PowerMisusing MegaLoot Dictator Rulers& their Stooges Do Same False Propagandas that Only they are SAINTS And EvenGood Oppositions are Foreign Instigated AntiNationals to FOOL Nation
நீ தமிழிலேயே எழுத்து. உன் ஆங்கிலம் மகாகேவலம். உன் உண்மைப்பெயரை மறைக்காமல் பெற்றோர்கள் வைத்த பெயரை எழுத்து. உண்மைப்பெயரை மறைப்பது மகாகேவலம். மோதி அரசை சாடி ஊழல் எதிர்கட்சிகளை ஆதரிக்கும் செயல் மகா, மகா கேவலம்.
India wants to know who funded Mr.Anna hazare drama and subsequent what'sup propaganda!!!
ஊழல் யூ பி ஏ அரசை வீழ்த்த, தேச விரோத சக்திகளின் சதியை முறியடிக்க அப்படி பாஜக செய்திருந்தாலும் அதில் தவறில்லை ....
குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு வின்சியில் வெளிநாட்டு பயணங்களின் அவர் யார் யாரை சந்திக்கிறார் போன்ற விபரங்களை சேகரித்து விசாரணை அமைப்புகளை களமிறக்க வேண்டும்.
தேச பற்றற்றவர்களுக்கு அரசின் மீது களங்கம் விளைவிக்க வேறு எதுவுமே கிடைக்கவில்லை .வாக்காளர் பதிவில் பெயரை விட்டுப்போவது சகஜமே .வரவை பட்டியலை வெளியிடும்போது விடுபட்டவர்களை சேர்க்கும் வசதி உள்ளது .மேலும் லேலைநாடுக்ளில் உள்ளது போல வாக்காளர் பட்டியல் ரகசியமாக வைக்கப்படுவதில்லை .வெளிப்படையாக யார் வேண்டுமானாலும் பார்வை இடும் விதமாக அலுவகங்களில் ஒட்டிவைக்கப்படுகிறது .இறந்தவர்கள் என்று விடுபட்டவர்களைக்கூட மீண்டும் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பது மன நிலை சரி இல்லாத நிலையோ என்ற சந்தேகம் எழுகின்றது .மேலும் இதற்கும் தேர்தல் கம்மிஸ்ஸியனிருக்கும் எந்தவித நேரடி தொடர்புமில்லை .இதையேயெல்லாம் அந்தந்த மாநில தேர்தல் கமிஸ்ஸியனீர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது .தவறுக்கு அவர்களையே நாடவேண்டும் .அவர்கள் எப்போதும் பொதுமக்களுக்காக கதவை திறந்தே வைத்திருக்கின்றார்கள் .மக்கள் தாங்கள் ஏதுமன் சொன்னாலும் நம்புவார்கள் இருப்பதால் இந்த அவலங்கள் அதற்கும் படித்தது அறிந்தவர்கள் கூட்டம் வால்பிடிக்கின்றது .அறியாமையைவைத்து குட்டையில் மீன் பிடிக்கும் கூட்டம் ?ஊடகங்கள் இதற்க்கெல்லாம் துணைபோக கூடாது .மக்களுக்கு தெளிவுபடுபடி பிரசுரித்து தெளிவு படுத்தவேண்டும் .தேச துரோகத்தை ஆதரிக்கக்கூடாது ?