வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மூச்சுத் திணறல் காரணமாவே டில்லியிலிருந்து ஓடறாங்க. ஒருத்தர் போய் மெடல் வாங்கிட்டு வர்ராரு.
இதில் கூடவா மதத்தை கொண்டு வருகிறீர்கள்? இதில் முக்கால்வாசி பேர் இந்துக்கள் தான் .
வருஷத்தில் 2 கோடி வெளியேறட்டும், முக்கியமா பாவாடைகளும் , தாடிகளும், தேச பற்று இல்லாத எதிர் கட்சி கும்பல்களும். இவர்கள் எல்லாம் வெளியேறினால் நம் நாடு நிம்மதியாக இருக்கும்
Paying so much of tax.. local govt wasting all those money by paying Rs.1000/- to women, to save their vote bank. No developments in Tamil Nadu.. Roads are bad, floods, Tasmarc liquor Kanja, bribe and now creating religious issues in Thirupazukundram to save minority votes..
வெளியேறுபவர்களின் மத ரீதியான புள்ளி விபரம் எடுத்தால் தெரியும் சிறுபான்மை சமூகத்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது. இது மறுபுறம் சிறுபான்மையினருக்கு எவ்வளவு இந்தியா நன்மை பயக்கிறது என்பதுவும் இந்துக்களுக்கு மறுக்கப்படும் சில கல்வி வேலை வாய்ப்பு போன்ற நிலவரங்களுக்கு ஆதாரமும் தெரியவரும். இது கற்ற திறமையுள்ள பிராமணர் சமூகம் மேல் சொன்ன காரணங்களுக்காக வெளியேறுவதற்கு ஒரு நல்ல உதாரணம். ஜெய் ஹிந்த்
அவர் அவர்க்கு எங்கு விருப்பமோ அங்கு வாழ்கிறார்கள். வெளி நாடுகளில் தஞ்சம் அடைபவர்கள் பலர் சொந்த காரணங்களுக்காகவே இதை செய்கிறார்கள். முக்கியமாக அவர்கள் இந்தியாவிற்கு பணம் கொஞ்சம் அனுப்பினாலே இங்கே அது பல்கி பெருகி இருக்கும். ஒரு 30 வருட காலத்திற்கு பிறகு இங்கு வருபவர்கள் ஏராளம். எந்த நாட்டில் சமுதாய சீர்கேடு இல்லை? கூட்டம் ல்லாத ஒரு நாடு என்று ஒன்று உண்டா? பல நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் உள்ளது? இங்கு அது போல பெரிய பிரச்சனைகள் இல்லை. இந்தியர்கள் பலரும் வெளி நாடுகளில் அம்பியாகவும் சொந்த ஊரில் அந்நியனாகவும் இருக்கிறார்கள். இது தான் மிகப்பெரிய பிரச்சனை. நம்ம ஆளுங்க வெளி நாடுகளில் காட்டும் சுய ஒழுக்கம் இங்கே கடைபிடிப்பதில்லை. வெளி நாடுகளில் சின்ன சின்ன தப்புகளுக்கு சட்டப்படியே சுளுக்கு உண்டு இதேபோல் நம்ம ஊரில் நடந்தால் விரைவாக இந்த நாடும் சிறப்பாக வாழ இனிமையான நாடாக இருக்கும். முக்கியமாக மற்ற நாடுகளில் அவர்களின் வரலாற்றை ஆர்வத்துடன் படிக்கிறார்கள் ஆனால் இங்கே அந்த பழக்கம் இல்லை. பொய்யை மட்டும் படிக்கவும் புத்தகங்களில் எழுதவும் துடிக்கிறார்கள்.
இந்தியர்கள் பலரும் வெளி நாடுகளில் அம்பியாகவும் சொந்த ஊரில் அந்நியனாகவும் இருக்கிறார்கள். சூப்பர் வரிகள். சபாஷ்
Offshore is always green. I lived out of India for about 20 years where you get lot of facilities (Paid) but always feel unsecured. Now though we have to compromise on few it is a heaven.
வெளிநாட்டில் ரிவிட் அடிக்கும் பொது தெரியும்
மத்தியில் ஊழலற்ற பாஜக இருந்தாலும் மாநிலங்களில் ஊழல் மற்றும் லஞ்சங்களில் திளைக்கும் கட்டுமர திருட்டு திமுக போன்ற சில கட்சிகளால் மொத்த இந்தியாவும் பாதிக்கப்படுகிறது. இதை எப்படி சரி செய்வது என்று பாஜக தலையை பிய்த்துக்கொள்கிறது.
now 140 crores puplation, must send out all muslim from india to pakistan, we already given pakistan for that people