உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தத்தை மீறி இன்று ட்ரோன் ஏவிய பாகிஸ்தான்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

போர் நிறுத்தத்தை மீறி இன்று ட்ரோன் ஏவிய பாகிஸ்தான்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போர் நிறுத்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பாவில் இன்று இரவு பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மூன்று நாட்களாக எல்லையில் மோதல் நீடித்தது.இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது. அதை இந்தியா ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்று இரவு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பாவில் மின் தடை நிலவிய நேரத்தில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவியது. அதற்கு உடனடியாக இந்திய ராணுவம் அதற்கு தக்க பதிலடி தந்து அழித்துவிட்டது.போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் ஏவியதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M.Srinivasan
மே 13, 2025 06:31

அதற்கு தான் பாக்கித்தானை இராணுவ மற்ற நாடாக ஆக்க வேண்டும். அந்நாட்டினை இரண்டு மூன்று நாடுகளாக பிரித்து விட்டால் இந்தியாவிற்கு பிரச்சினை இருக்காது. அனு ஆயுதங்களையும் இந்தியாவே கைப்பற்றி கொள்ள வேண்டும்.


Kasimani Baskaran
மே 13, 2025 03:44

டிரோன் கொடுத்து உதவிய துருக்கியை தீவிரவாத ஆதரவு நாடு என்று வகைப்படுத்த வேண்டும்.


Kumar Kumzi
மே 13, 2025 00:14

மூர்க்க பிச்சைக்கார பன்றி கூட்டத்தை வேரோடு ஒழித்துக்கட்ட வேண்டும்


R.MURALIKRISHNAN
மே 12, 2025 22:50

பக்கி ராணுவம் பக்கி அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பக்திகளின் இராணுவத்தில் பணிபுரிவோர் பக்கிஸ்தானியர்கள் அல்ல, தீவிரவாதிகளே என்பதையே இது உணர்த்துகிறது.


God Yes
மே 12, 2025 22:49

ஏமி செப்பினாலும் துலுக்கன்களது லஞ்ச புத்தி போகாது.


Priyan Vadanad
மே 12, 2025 22:42

அந்த லூசுப்பயல்களுக்கு எப்படித்தான் புரியவைப்பது. நமக்கும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. உள்ளுக்குள்ளேயே உதார் விட்டுக்கொண்டு சமாளிக்க வேண்டியுள்ளது.


Priyan Vadanad
மே 12, 2025 22:36

ஒரு வாசக நண்பரின் வேடிக்கையான பதிவின்படி ஒருவேளை இது சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்குமோ. போர் நிறுத்தம் பற்றி தெரியாமல் புறப்பட்டுவிட்டதுபோல. தெரியாமல் சிக்கிக்கொண்டது.


Nandakumar Naidu.
மே 12, 2025 22:34

இந்த வெறி பிடித்த ஓநாய்களை திருத்த முடியாது. அடித்து துவைத்து பாகிஸ்தான் என்ற நாட்டை வரைபடத்தில் இருந்து நீக்க வேண்டும். இதுதான் முடிவு.


ருத்ரன்
மே 12, 2025 22:26

இந்திய ராணுவமும் ஒப்பந்தத்தை மீறினால் என்ன. கேவலம் இவர்களே (பாகிஸ்தான் )அத்து மீறும்போது நாம் ஏன் இரண்டு காட்டு காட்டக்கூடாது.


Shankar
மே 12, 2025 22:19

நான் பலமுறை சொல்லிட்டேன். இவனுங்க திருந்தவே மாட்டானுங்க. அவனுங்களை பாவம் பார்த்து விட்டா இப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருப்பானுங்க.