வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிக்க மகிழ்ச்சி...
காஷ்மீர் பகல்ஹாமில் ஒரு பெண்ணின் கணவனை சுட்டு கொன்ற தீவிரவாதி ஒருவனை அந்தப் பெண் கையெடுத்து கும்பிட்டு என்னையும் சுட்டு கொன்றுவிடு என்றாள்... அதற்கு அந்த தீவிரவாதி அந்த பெண்ணின் கூந்தலை பற்றி இழுத்து அவள் நெற்றியில் உள்ள திலகத்தை அழித்து இப்படியே உன் பிரதமர் மோடியிடம் செல் சென்று கூறு என்று கூறினான்... இதை பத்திரிக்கையாளர்கள் மூலம் கேள்விப்பட்ட மோடி நரசிங்க அவதாரம் எடுத்தார்... அந்த தீவிரவாதி அழித்த அந்த திலகத்தின் அதாவது சிந்துர் பேரிலேயே ஆபரேஷனை தொடங்கினார்... நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று குவித்தார்..
தேசபற்றுள்ள மாநிலம். மகிழ்ச்சி.
இதே ஓர் மூர்க்கணை வைக்க சொல்லுங்க பார்க்கலாம் , தேசப்பற்று யாருக்கு ,