உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையோர மாநில மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

எல்லையோர மாநில மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியாவின் எல்லையோர நகரங்களில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் வெற்றிகரமாக பாக்., ட்ரோன் தாக்குதலை முறியடித்துவருகிறது.பாக்., ட்ரோன் தாக்குதல் காரணமாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநில மக்கள் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mluxman
மே 10, 2025 10:02

இவானா மாதிரி ஆளுங்கள முதலல கைது பண்ணுங்க


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 10, 2025 06:32

former NSA M.K. Narayanan claimed that the destruction of Pakistan should be the end of this war, while talking about the recent Operation Sindoor launched by the government of India. நாங்க ஒரு தேர்தல் ஸ்டண்ட்டாத்தான் இத ஆரம்பிச்சோமுங்க. பாக் தீவிரவாதமும், தீவிரவாதிகளும்தான் எங்களை ஆச்சில வச்சிருக்கு. முழுசா அழிச்சுட்டா நாங்க யாரை காட்டி மக்களை ஓட்டுப்போட மெரட்டறதாம்.


ஆரூர் ரங்
மே 10, 2025 09:26

இருக்கவே இருக்கிறது வங்க தேசமும் மாலத்தீவும்.. அமைதி மார்க்கம் உருவாக்கிய அழிவு சக்திகளுக்கு குறைவில்லை. அவர்களை சீன அரசின் வழியில் கட்டுப்படுத்த வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 10, 2025 12:27

தெரியுதல்ல அப்புறம் நிறுத்திக்க வேண்டியது தானே. எதற்காக இந்த கொலை வெறி தாக்குதல் அப்பாவி மக்கள் மீது நடத்துறீங்க. கோவை குண்டு வெடிப்பு மறந்து போச்சா. இந்தியனாக இருப்பவர் யாரும் இந்த முஸ்லிம் தீவிர வாதத்தை மறக்க மாட்டார்கள்.