உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியாவை சந்தித்தார் பிரதமர்

சோனியாவை சந்தித்தார் பிரதமர்

புதுடில்லி : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை, பிரதமர் மன்மோகன் சிங் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், பிரணாப்- சிதம்பரம் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இவர்களின் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை