உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்புக் கூட்டம் முடிவடைந்தது

சிறப்புக் கூட்டம் முடிவடைந்தது

புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் நிபந்தனைகள் குறித்து, பிரதமரிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறப்புக் கூட்டத்தில் விளக்கிக் கூறினார். ஹசாரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் பார்லிமென்டில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஏ கே அந்தோணி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை