உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் வாரிசு: மாயாவதி தடாலடி முடிவு

அரசியல் வாரிசு: மாயாவதி தடாலடி முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் மாயாவதி நியமித்திருந்த ஆகாஷ் ஆனந்த், 28, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் மாயாவதியின் உடன் பிறந்த சகோதரர் ஆனந்த் குமார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
மே 08, 2024 11:31

கன்ஷிராம் குடும்பம், புரட்சி செல்வியின் குடும்பம், தேசத்துக்காக போராடிய தேசிய தலைவர்களின் குடும்பம் நினைவுக்கு வருகிறது வந்தே மாதரம்


J.V. Iyer
மே 08, 2024 04:52

எல்லாம் குடும்பத்தை வைத்து அரசியல் என்ன பிழைப்பு நேரு, தட்ஷிணாமூர்த்தி, இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது


J.V. Iyer
மே 08, 2024 04:52

எல்லாம் குடும்பத்தை வைத்து அரசியல் என்ன பிழைப்பு நேரு, தட்ஷிணாமூர்த்தி, இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை