உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரிலும் அரசியல்!

போரிலும் அரசியல்!

மேற்காசியாவில் நடைபெறும் போர் விவகாரத்தில் பிரதமர் மோடி அரசியல் செய்வது சரியல்ல. அங்கு பொழியும் குண்டுகளுக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவே பார்லியில் விவாதம் நடத்த கோருகிறோம். பிரியங்கா பொதுச்செயலர், காங்கிரஸ்

அதிகாரத்தை இழந்தது

! நாட்டின் முக்கிய அமைப்பான நம் சட்டசபை, 2019 முதல் ஏதோ ஒரு வகையில் மதிப்பையும், அதிகாரத்தையும் இழந்து விட்டது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி அரசும் எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஜம்மு - காஷ்மீர் சட்டசபையின் வலிமையையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்க வேண்டும். மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

நிறைவேறாத வாக்குறுதி!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.,வென்றால் சிறப்பு சலுகைகள் கேரளாவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்தது. அங்கு அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும் பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றாததால், பா.ஜ., மாநிலத்தில் தேவையில்லாத கட்சியாகிவிட்டது. முரளிதரன் மூத்த தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி