உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் இன்று மின்தடை

பெங்களூரில் இன்று மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக, பெங்களூரில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.பெஸ்காம் விடுத்துள்ள அறிக்கை:ஏ.கே.ஆஷ்ரம் சாலை, தேவகவுடா சாலை, ஆர்.டி., நகர் 1வது பிளாக், திம்மையா கார்டன், மோடி கார்டன், மிலிட்டரி ஏரியா, வீரண்ணபாளையா, லும்பினி கார்டன், பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., சாவேஜ் பிளாட், மரியன்னபாளையா, கெம்பாபுரா, காபி போர்டு லே - அவுட், தாசரஹள்ளி, மாருதி லே - அவுட் புவனேஸ்வர்நகர், சான் பெல் கார்ப்பரேட் அலுவலகம் லே - அவுட், நாகவரா, எம்.எஸ்., ராமையா வடக்கு நகரம், தனிசந்திரா மெயின் ரோடு, ஆசிர்வாத் நகர், அமர்ஜோதி லே - அவுட், ராச்சேனஹள்ளி மெயின் ரோடு, மேஸ்திரிபாளையம், ராயல் என்கிளேவ், ஸ்ரீராமபுரா கிராமம், வி.எச்.பி.சி.எஸ்., லே - அவுட், வீரண்ணபள்ளி, ஜோசப்பா லே - அவுட், 17வது கிராஸ், கோவிந்த்பூர், வீரண்ணபாளையா மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை