வாசகர்கள் கருத்துகள் ( 12 )
"மோடி ஹை தோ மும்கின் ஹை" Modi hai toh mumkin hai என்பது ஒரு பிரபலமான அரசியல் முழக்கம் ..... இதன் பொருள் மோடி இருந்தால், எல்லாம் சாத்தியம் என்பதாகும்.
பிரதமர் மோடி மிகவும் கடினமாக உழைப்பவர், அவரது சாக்களும் அதை பின்பற்றியதால், முன்னேற்ற பாதைக்கு நாடு மாறி தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி வேகமாக போய் கொண்டிருக்கிறது. இது புதிய இந்தியா, புதிய சிந்தனைகள்,வாய்ப்புகள்,வளங்கள்,வாழிய பாரதம் , வளர்க மோடி புகழ் வெல்லட்டும் இந்திய மக்கள் அவர்அவர் துறையில்
வளர்க பாரதம். பாராட்டுக்கள். சுற்றுப்புற சுகாதாரம், தனிமனித சுத்தம் ஆகியவற்றில் இன்னும் முன்னேறவேண்டும்.
இந்தியா என்று ஒரு வல்லரசு நாடாக ஆகும் என்று கேட்டவர்களுக்கு தக்க பதில்!
அந்த ராகுல் காந்தி யை உசுப்பேத்தி விடுவதில் குறியாக உள்ளனர். இனி கரப்பான் பூச்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து விடுவார் .
உங்களால்தான் சாத்தியம் மோடி அய்யா அவர்களே நீங்கள் ஆரோக்கியமாக வாழ்க நூறாண்டு இந்தியாவை வழி நடத்துக வரும் இருபது ஆண்டுகள் சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சி கடவுளும் இல்லை என்பது போல் , மோடிக்கு மிஞ்சி இந்தியாவில் கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் இல்லை. வாழ்க மோடி அய்யா வளமுடன் நலமுடன். இந்தியா வாழ்க வெல்க. தாய் தமிழ் வாழ்க வெல்க.
உண்மையான தேச தந்தை நீங்கள் தான், பாரதம் கண்டெடுத்த மாபெரும் தலைவர். நீவிர் வாழ்க பல்லாண்டு. .
எங்க தலீவர் ராகுல் எந்த இடம் னு சொல்லவே இல்லையே
அப்படின்னா யாரு தம்பி புதுசா இருக்கு பெரு. கிரிக்கெட்ல கேள்வி பட்டிருக்கேன் K L ராகுல் அவானா ?
பாவம். இந்த நேரத்தில் கூட ராகுலை உங்களால் மறக்க முடியவில்லை. இப்பவே இப்படி என்றால், எப்படி? இன்னும் நிறைய இருக்கு...வரும்.
குணசேகர. ராகுலுக்கு அடுத்தது நீர் தான் எங்களுக்கு காமெடி பீசு ....எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் வேண்டும்
பாரா. கோவம் வருது