வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உங்கள் தந்தை தாணு இறுதி காலங்களில் காங்கிரஸ் கொள்கைக்கு முரணான செயலில் ஈடு பட்டர்.. பிறகு ஏன் இதை எதிர்பார்க்கிறீர்கள்
தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த திறமையில்லாத இரண்டு பேத்தை ஆட்சியில திணிப்பதை போல காங்கிரஸ் கட்சியிலும் அது நடக்கிறது ....என்ன ஒரு விதியாசம்ன்னா ஆண்டவன் கருணையால் பா ஜ கட்சியால் அந்த திணிப்பு இது நாள் வரை எடுபடாமல் போய்விட்டது
பிரணாப் முகர்ஜி திறமையானவர் .. சோனியாவுக்கு தலையாட்டி இல்லை எனவே பிரதமர் பதவி மறுப்பு
எல்லோரும் தலையாட்டி பொம்மைகளா என்ன? மண்டுவினால் நேர்மைகெட்ட குடும்பத்திற்கு எவ்வளவு நன்மை? ஜார்ஜ் சோரோஸ் அடிமைகளான இத்தாலி ராணி, மதிகெட்ட பாப்பு சொன்ன இடத்தில் கையெழுத்து போட்ட உத்தமர் அல்லவா இந்த மண்டு? உங்கள் அப்பா இப்படியா அம்மா??
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்த போது உரிய மரியாதை கொடுத்தவர் மோடி தான். ஜனாதிபதியை முறைப்படி உரிய மரியாதையுடன் சந்தித்து விளக்கங்கள் கொடுத்து பல மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் சம்மதம் பெற்று சட்டமாக்கினார்.
வெள்ளைக்காரர்கள் ஆரம்பித்த காங்கிரசில் ஏதாவது ஒரு வழியில் வெள்ளைக்காரர்கள் தான் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
டேபிள் கிளீனர் ஆக வாழ்க்கையை ஆரம்பித்து ஓர் நாட்டை கபளீகரம் செய்த மங்கையை வாழ்த்தி வணங்குகிறது இன்றைய காங்கிரெஸ்
...அன்டோனியா இருந்ததை பிஜேபி அடிக்கடி சொல்லி காட்ட வேண்டும் எல்லா இடங்களிலும்
திதியை எதிர்க்க .... சுவேந்துவை விட பிரணாப் மகள் சரியான தேர்வு ....
உங்கள் தந்தை தனது செகரட்டரியுடன் ஊழல் செய்துள்ளார் .... தேசவிரோத காங்கிரசில் இருந்த உங்கள் தந்தைக்கு இந்த அவமானமெல்லாம் மிகவும் குறைவு .... கிளம்புங்க ..... காத்து வரட்டும் ........
அனைவரையும் விலைக்கு வாங்கிவிட்ட பாஜவா ? மம்தாவை ஆதரிக்கிறாரா?
ஃபெரோஸ் காந்தி குடும்பத்தினர் தலைமையில் இயக்கப்படும் காங்கிரசுக்கு, அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து தலையாட்டுவது தான் பிடிக்கும். வாலாட்டுவது பிடிக்காது. நடுநிலையோடு, ஶ்ரீ பிரணாப் ஜி, ஶ்ரீ நரசிம்ம ராவ் ஜி போன்றோர் செயல்பட்டால் எப்படி பிடிக்கும். சரியாக தலையாட்ட தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.. ஶ்ரீ மன்மோகன் போல் வாயை மூடிக் கொண்டு உம்மென்றாவது இருந்திருக்க தெரிந்திருக்க வேண்டும் .
ஃபெரோஸ் கான் என்று இருந்திருக்க வேண்டும்