உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்

வக்ப் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.வக்ப் வாரிய சட்டங்களில் பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப்சட்டத்திருத்த மசோதா, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் சமீபத்தில்நிறைவேறியது.இரு சபைகளிலும், பல மணி நேர காரசார விவாதத்திற்கு பின் ஓட்டெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையே வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sethu
ஏப் 06, 2025 14:59

ஜெலுசில் குடிங்க பாஸ் .


வரதராஜன்
ஏப் 06, 2025 13:19

ஜனாதிபதியே விமர்சிக்க கூடாது எத்தனையோ மசோதாக்கள் தமிழக கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார் ஆனால் ஜனாதிபதியோ மூன்றே நாளில் ஒப்புதல் இன்னொரு ஆச்சரியம்


vivek
ஏப் 06, 2025 16:23

நல்ல விசயங்கள் சீக்கிரம் நடக்கும் வரதா


அப்பாவி
ஏப் 06, 2025 10:37

மசோதாக்களை எதிர்ப்பதற்கு இன்னும் மூணு வருசம் இருக்கு.


பெரிய ராசு
ஏப் 06, 2025 10:04

பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு கோர்ட்டு தலையிடாது , கோர்ட் பார்லிமெண்ட்டுக்கு கட்டுப்பட்டது


Sivagiri
ஏப் 06, 2025 08:44

ஆமாமா... ஒரு செகென்ட் கூட லேட் பண்ணிட கூடாது... திருட்டு கும்பல், அதுக்குள்ளே ஏதாவது கேப்ல பூந்துருவாய்ங்க . . . அதோட இனிமேல் பேச வேண்டியதை கோர்ட்ல போயி பேச வேண்டும், சும்மா பப்லிக்ள உதார் விடக் கூடாதுல்ல . . .


Dharma
ஏப் 06, 2025 08:36

கோர்ட்டுக்குப்போனால் ஆப்பு நிச்சயம்.


Dharma
ஏப் 06, 2025 08:24

கோர்ட்டுக்குப்போய் குட்டு வாங்குவதே தி மு க வின் வாடிக்கை ஆகி விட்டது. மக்கள் வரிப்பணம் வீண். உன் அப்பா வீட்டுக்காசா?


Pandi Muni
ஏப் 06, 2025 15:26

ஐயோ அப்பா தலைய வலிக்குதப்பா டாஸ்மாக் சரக்கு சரியில்லப்பா அப்பனுக்கு ஏது காசப்பா எல்லாமே தமிழன் வீட்டு காசப்பா


கிஜன்
ஏப் 06, 2025 08:20

தமிழகம் தான் ...இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது.. திருச்செந்துறை கிராமத்தால் தான் இந்த சட்டமே ...


sampath, k
ஏப் 06, 2025 08:00

Visuvasam


vivek
ஏப் 06, 2025 10:58

உன் 200 ரூபாய் விசுவாசம் அதை விட அதிகம்


Minimole P C
ஏப் 06, 2025 07:28

Well done our president. Your swift action will save lakhs of poor muslims and others from the dragonian law, introduced by Cong. introduced during 1983 just to corner the muslims votes. DMK approach to SC is just to show off and a democratic country cannot have such one sided law and tribunal without HC and SC access and scrutiny.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை