வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உள்ளூரில் அடங்கி இருந்திருந்தால் அல்லது சட்டப்படி அங்கே போயிருந்தால்.... அதை விட்டுட்டு கௌரவம் எங்கிருந்து?
எந்த முகத்தோடு பார்க்கமுடியும்.
கொலம்பியா மட்டுமல்ல, அங்கோலா என்ற ஏழை நாடும் தனது சொந்த நாட்டு விமானத்தை அனுப்பி தனது மக்களை மீட்டது.
ஒரு தொகுதி விசா இல்லாதவர்களை அனுப்பியாச்சு. இன்னும் 408 பேரை அனுப்பப்போறாங்க. ஈரான் துறைமுகத்தை இந்தியா எடுத்த குத்தகையை டிரம்ப் ரத்து செய்து ஆப்புவைத்துவிட்டார். இனி அமெரிக்காபோய் கேவலப்படணுமா? போகமுன் இந்திய விமானங்களை அனுப்பி இந்திய மக்களை மரியாதையுடன் அழைத்துக்கொள்ளவது கவுரவம்.
அமெரிக்க விசா இருக்கிறதா என்று பார்த்து செல்லுங்கள்!
நியூஸின் அந்த கடைசி பாரா செம்ம காமெடி... நம்மாளு யார்கிட்டேயாவது எதாவது டிஸ்கிஸ் அல்லது கலந்துரையாடல் செஞ்சதா சரித்திரம் இருக்கா...??? இந்த தபா விஷ்வ குரு வாய்கன்னு கோஷம் போட்டு கொடியாட்டும் கூட்டமும் கையில் காலில் விலங்கோட நம்மூர் நாமக்கல் கோழி கொண்டாரும் மினி லாரி மாதிரி ஒரு ஃப்ளைட்ல லோட் ஆக ரெடியாகிட்டு இருப்பாய்ங்க... கஷ்டம் தான்... பார்ப்போம்...
கொலம்பியா அரசு தன் குடிமக்கள் அமெரிக்க அரசால் விலங்கிடப்பட்ட நிலையில் ராணுவ விமானத்தின் வாயிலாக கொலம்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டதை அவமானமாக கருதி அந்த அமெரிக்க ராணுவ விமானத்தை தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது, பிறகு தன் நாட்டு சொந்த விமானத்தை அனுப்பி தன் குடிமக்களை அழைத்துக்கொண்டது , ஆனா இந்திய அரசாங்கத்திற்கு சொந்த விமானம் இல்லாத காரணத்தினால்