வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாகிஸ்தான் பக்கிகளுக்கு ரெண்டே ரெண்டு குட்டி பையனை அன்பளிப்பாக அனுப்பி வையுங்கள் மோடி ஜி. லிட்டில் பாய் பேசும் மொழி தான் அவர்களுக்கு புரியும்.
ஐயா பிரதமரே, ஒரு சின்ன விண்ணப்பம். ஒரு வருஷம், இந்த நாடு, அந்த நாடுன்னு அல்லாடாம கொஞ்சம் நம்ம நாட்டுல உள்ள கஷ்மீர், மணிப்பூர் போன்ற தலைவலி பிரச்சனைகள முடிவு கட்டிட்டு நீங்க எங்க வேணா போங்க. ப்ளீஸ்.
கீழ்த்தரமான 200 ரூபாய் கொத்தடிமையே
அட போங்கப்பா.
இது தேசம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயம். மோடி எதிர்பாளார்கள் மோடியை எதிர்ப்பதாக நினைத்து இதில் கருத்து போட்டு தேச பாதுகாப்பை கேள்வி குறியாக்காதீர். தமிழ்நாட்டுக்கு இது போன்ற சூழ்நிலை வந்தால்தான், உங்களுக்கு இரானுவம் மற்றும் மத்திய அரசு மற்றும் மோடி எவ்வளவு முக்கியம்னு தெரியும்
உள்ளமெல்லாம் சுற்றிக்கொண்டு இருக்கும் இவர்கள் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகளா அல்லது ஐ நா சபையின் பிரதிநிதிகளா
இன்னும் எதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இஸ்ரேல் போல வேரறுக்கவேண்டும்..உலக நாடுகள் தற்போதைய சூழ்நிலையில் எதுவும் கேட்க போவது இல்லை. பாக்கின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்கவேண்டிய தருணம் வந்துவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் நேரு தான் என்று அறிக்கை வரும் பாருங்க
தேசவிரோத நேரு தான் இந்தியாவினுடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று தேசாபிமானிகளுக்கு தெரியும்.
சின்சியர் ஆக்சன் இருக்கிறதா தெர்ல... பார்ப்போம்
மோடிஜியின் கோபத்தில் நிச்சயம் தீவிரவாதிகளின் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது. ராணுவத்திடம் சில காலம் அந்த தேடுதல் வேட்டையை கொடுத்தி விடுங்கள் இந்த தேசத்திற்கு எதிரான எவனும் எங்கேயும் இருக்கவே கூடாது என்கிற அளவுக்கு கடுமையான தேடுதல் வேட்டையை நடத்த அனுமதியுங்கள். இனி இப்படி ஒரு தாக்குதல் நடத்த சந்தர்ப்பமே இருக்க கூடாது. அந்த கேன்சர் இயக்கங்கள் துடைத்தொழிக்கப்பட வேண்டும்
எனக்கு என்னமோ வேலியே பயிரிட மேய்தானு தெரில. எப்படி சார் பாதுகாப்பு பலமா இருந்த தீவிரவாதி ஊடுருவ முடியும்.