உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்காவால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி; சோனியா, கார்கே பெருமிதம்

பிரியங்காவால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி; சோனியா, கார்கே பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரியங்காவால் பார்லிமென்டில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.வயநாடு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிரியங்கா இன்று (நவ.,28) எம்.பி.,யாக பதவியேற்றார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: பிரியங்காவால் பார்லிமென்டில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது. எங்களுக்கு புதிய ஆற்றல் கிடைத்துள்ளது. பிரியங்கா மக்கள் பிரச்னைகளை நன்கு புரிந்து கொண்டு, பார்லிமென்டில் கேள்வி எழுப்புவார். குறிப்பாக, அவர் பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார். இது எங்கள் கட்சிக்கும், பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பலனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சோனியா பதில்

மகள் பிரியங்கா முதல் முறையாக, எம்.பி.,யாக பதவியேற்றது குறித்து நிருபர்கள் சந்திப்பில், 'நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளோம்' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

ஆரூர் ரங்
நவ 29, 2024 11:46

கேரள ஹிந்துக்கள் அணியும் வெண்பட்டு உடையில் வந்தது தவறு. வடநாட்டில் உங்களை ஜெயிக்க வைத்த புர்கா அணிந்து பதவியேற்றுக் கொண்டிருக்கலாம்.


தத்வமசி
நவ 29, 2024 10:37

காங்கிரசுக்கு அமைந்துள்ள அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். நன்றாக ஜால்ரா அடிக்கிறார்கள்.


J.V. Iyer
நவ 29, 2024 04:39

பாரதம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. எல்லா கயவாளிகளும் ஓரணியில். சாய்ப்பது எளிதோ?


Sathyan
நவ 29, 2024 01:52

முற்றிலும் உண்மை, சரியாக சொன்னீர்கள், பலே


கிஜன்
நவ 28, 2024 22:08

நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளோம்.....


Ramesh Sargam
நவ 28, 2024 20:46

Over confidence.


Rpalnivelu
நவ 28, 2024 20:09

போலி காந்தி குடும்பம் தன் வீட்டு பிள்ளைகளை மெச்சிக் கொள்வது எதிர்பார்த்ததே .ஆனால் இந்த காசு கார்க்கேவுக்கு இது தேவையா? சீதாராம் கேசரி/நரசிம்மராவை பார்த்தும் திருந்தாத ஜென்மம்


GMM
நவ 28, 2024 19:05

கேரள வயநாட்டில் மத உத்தரவு ஏற்கும் வாக்காளர்கள் . ? வயநாட்டில் வாழும் முஸ்லீம் காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் வேட்பாளரை தேர்வு செய்ய ஏன் விரும்பவில்லை. ? காங்கிரஸ் கட்சியை முன் வைத்து பின் இருந்து இயக்கும் முஸ்லீம் குழுக்கள். ராகுல், பிரியங்கா வை ஏன் தேர்வு செய்ய வேண்டும். ? பிரியங்கா ஒரு கிருத்துவம் பெண். இந்து கேரள பெண் உடையை அணிந்து வேஷம் போடுகிறார். வாக்குரிமை கொண்டு தன் ஆதிக்கம் நிலைப்படுத்துவது அடிப்படை நோக்கம். தன் தொகுதி பற்றி ஒரு வரி இல்லை, அரசியல் சாசனம் ஜனாதிபதி, தேர்தல் ஆணையர், கவர்னர் ,நீதிமன்றம்... தொடர்புடையது. உறுப்பினருக்கும் சாசனத்திற்கும் என்ன தொடர்பு?.வெட்கம், மானம் மறத்து போன காங்கிரஸ்.


Subramanian N
நவ 28, 2024 19:01

காங்கிரசை அழிப்பதற்கு இன்னும் ஒரு சக்தி ரெடி


Anand
நவ 28, 2024 18:33

அடேங்கப்பா, பூமிக்கு பாரமானதுங்க என்னமா கூவுறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை