உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா

புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் பதவியை ராஜினாமா செய்தார்.பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார்.நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினமாபுதுச்சேரியில் பா.ஜ.,வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகர் செல்வத்திடம் கொடுத்தனர். இது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக செல்வம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ