உள்ளூர் செய்திகள்

புல் அவுட்..

ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்று உள்ள, ஒமர் அப்துல்லாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் இந்த பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம். ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா என் நெருங்கிய நண்பர். ஜம்மு - காஷ்மீர் மக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். என் இதயத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு தனி இடம் உண்டு.- தேவகவுடா,முன்னாள் பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை