வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, அதன் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை.
கமிசன் யார் தம்பி தருவாங்க. அதனால் தான் கார்பொரேட் எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறான்.
இந்தியாவில் தயாரித்தால் மிகவும் துள்ளியமாக இருக்கும். விலையும் குறையும். இந்தியன் என்பதில் பெருமை
Russian aircrafts spares and maintenance we were fired to spend huge amount It is a good idea to have rafle maintained locally is s good decission.
பாராட்டுவோம் ஆனாலும் இது போன்ற பெரிய உற்பத்திச் சாலைகள் தமிழகத்திலும் தொடங்கப்பட்டால், பல படித்த இளைஞர்களுக்கு மதிப்புடன் கூடிய வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்குமே தமிழக அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?
துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது ரஃபேல் என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நிரூபனம்
ஆப்பரேஷன் சிந்துவின் போது நமது உயிரை காத்து கை கொடுத்தது ரபேல் போர் விமானம் தான் எனவே ரபேலுக்கு ஒரு ஜெய்ஹிந்த்.இந்தியாவிலேயே தயாரித்தால் நமக்கு தானே பெருமை. இந்தியராய் 140 கோடி பேருக்கும்.