உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறுப்புக்கு எதிரான வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவது உறுதி: ராகுல்

வெறுப்புக்கு எதிரான வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவது உறுதி: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பா.ஜ., எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவோம்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரப் படிக்கட்டுகளில் ஏறியவர்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அச்சத்தின் ஆட்சியை நிறுவி வருகின்றனர். ஒரு கூட்டத்தினர் வெளிப்படையாக வன்முறையைப் பரப்பி, சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுகின்றனர். பா.ஜ., அரசிடம் இருந்து இந்த அயோக்கியர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால்தான் இதை செய்யும் துணிச்சலை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

மவுனம் ஏன்?

சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்வதையும், அரசு மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். இந்தியாவின் வகுப்புவாத ஒற்றுமை மற்றும் இந்திய மக்களின் உரிமைகள் மீதான எந்தவொரு தாக்குதலும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலாகும், அதை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பா.ஜ., எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

NALAM VIRUMBI
செப் 03, 2024 10:45

நாட்டை துண்டாக்கிய குள்ள நரி இனம் ஊளையிடுகிறது. இதை தேசத்தை விட்டு துரத்த வேண்டும். இஸ்லாத்தை வளர்த்து நாட்டின் வளர்ச்சியைத் தடுத்த துரோகியர் பரம்பரை ஒழியும் காலம் நெருங்கி விட்டது.


Srinivasan R
செப் 03, 2024 09:46

இந்த ஊளை வாயன் பாக்கிஸ்தான்மற்றும் வங்காளத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை பேச மாட்டான் ஏன் என்றால் இவன் முஸ்லீம் வழி வந்தவன் அல்லவா


Srinivasan R
செப் 03, 2024 09:42

நாராயணா இந்த கொசு தொல்லை தாளலைடா ஏதாவது பண்ணுங்கடா


Ramesh Sargam
செப் 02, 2024 12:47

ஐயோ ஆட்சியை பிடிக்கமுடியவில்லையே, பிரதமர் ஆக முடியவில்லையே, ஆட்சியில் அமர்ந்து போபோர்ஸ் போன்று பல ஊழல்கள் செய்து கோடிகளில் சம்பாதிக்கமுடியவில்லையே... என்கிற ஆதங்கத்தில் இப்படி பேசுகிறார் ராகுல். ஏற்கனவே அரை .. போகப்போக முத்திவிடும்...


ஜெகதீஸ்வரன் தண்டபானி
செப் 02, 2024 10:30

நீங்கள் தான் பிஜேபி யை ஆதரிக்கும் மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறீர்கள்? இந்த பொய் மக்களிடம் எடு படாது ?


Sivasankaran Kannan
செப் 02, 2024 10:24

இந்த புண்ணாக்கு எப்பவுமே என்ன சொல்லிட்டு இருக்கு.. தொல்லை தாங்க முடியல ..


வாய்மையே வெல்லும்
செப் 02, 2024 10:13

வெறுப்புக்கு புதிய அத்தியாயம் எழுத நினைக்கும் கல்ளூனி மங்கனுக்கு வாழ்த்துக்கள் பல


Rajarajan
செப் 02, 2024 10:13

ரொம்ப கொந்தளிக்காதீங்க பாஸ். உங்களிடம் ரெண்டு கேள்விகள் தான். உங்கள் மூதாதையர் மற்றும் வழித்தோன்றல் யார் ?? சுதந்திர இந்தியா ஏன் துண்டாடப்பட்டது ?? இதுக்கு மட்டும் தெளிவா பதில் சொல்லுங்க போதும்.


G.Kirubakaran
செப் 02, 2024 09:53

ராகுல் மாதிரி, வெறுப்பு அரசியல் இனி யாரும் செய்ய முடியாது.


N.Purushothaman
செப் 02, 2024 09:47

தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிழல் தலைவர் இந்தியாவின் சாபக்கேடு என்பதில் மாற்று கருத்து இல்லை ... முதலில் மதத்தை வைத்து உருட்டி ஒன்றும் நடக்காததால் இப்போது சாதியை தூக்கி பிடிச்சி உருட்டுறாங்க ...நடுநடுவே இதை ஊறுகாய் போல தொட்டுக்கிறாய்ங்க ...