வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தியா ஜனநாயக நாடு, அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல என்று இவன் கூவுகிறான். இவன் பாட்டி 1976ல் கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய, மாநில பட்டியலில் 42வது சட்டத்திருத்தத்தின் மூலம் அவசரக்கால நிலையின்போது தன்னுடைய சர்வாதிகாரப்போபோக்கினால் கொண்டு வந்தார். தற்சமயம் நீட் நுழைவுத் தேர்விற்கெல்லாம் வித்திட்டது இவன் பாட்டியின் ஆணவப்போக்கினால் ஏற்பட்டது என்று இந்த பபூனுக்கு தெரியுமா?
இனி புதிய சட்டமொன்று கொண்டு வரவேண்டும். உயர்ந்த பதவியில் அரசியல்வாதிகள், ...........மற்றும் பணியாளர்கள் இடத்தில் சினிமாவில் நடிகர்கள்..... இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் அவர்கள் உடனே சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று