உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!

டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டிரம்ப் விதித்த காலக்கெடுவை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம், விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அன்னிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்துவிட அமெரிக்கா கோரி வருகிறது. இதை, இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இது தொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ''குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம்'' என கூறியிருந்தார்.இந்நிலையில், ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எனது வார்த்தையை கவனியுங்கள். டிரம்ப் விதித்த காலக்கெடுவை மோடி ஏற்றுக் கொள்வார்''. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.ஏப்ரல் 2ம் தேதி பரஸ்பர வரிகளை அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னர் 90 நாட்களுக்கு அந்த வரிகளை நிறுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K V Ramadoss
ஆக 30, 2025 20:57

Clown will say anything....dont take him seriously.....when he fails ,he will shift to another topic....


Rajasekar Jayaraman
ஜூலை 06, 2025 11:09

ஏதாவது உளறிக் கொண்டே இருப்பார் பொறுப்பற்ற பொறம்போக்கு.


Balamurugan
ஜூலை 05, 2025 18:48

நீங்க மூடிக்கிட்டு இருந்தாலே போதும்.


Rajan A
ஜூலை 05, 2025 13:46

முதல்ல இவர் ரேகையை பார்க்க சொல்லனும். பெரிய கட்சி, ஊழல் விசுவாசிகள் இருந்தும் உருப்படல. எல்லாம் கர்மா. இந்திய மக்களின் நகைச்சுவை நாயகன்


Santhakumar Srinivasalu
ஜூலை 05, 2025 13:30

புதுசா உலக ஜோசியம் வேறு கத்துகிட்டு கலக்குகிறான்


Anand
ஜூலை 05, 2025 13:28

எப்போதும் உளறி கிட்டு தான் இருப்பார், , வயசு 55 , மூளை 2 வயசு


ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2025 13:13

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் லம்ப்பா ஒரு அமவுண்ட் அடிச்சிருக்கலாம், அய்யோ போச்சே போச்சே என்று ஒப்பாரி வைப்பது போன்று உள்ளது


எவர்கிங்
ஜூலை 05, 2025 12:57

தேசத் துரோகி இவன் கக்கா போவதே இவன் கட்டுப்பாட்டில் இல்லை இதில் ஜோதிடம் ஆரூடம்...... போடா போ.... உனக்கு ஜோடி கிடைக்குமா தேடு.....


nagendhiran
ஜூலை 05, 2025 12:54

காந்தி குடும்பம் பிறகுதான் காங்கிரஸ் உருப்படும்? அதுவும் பப்பு....


D Natarajan
ஜூலை 05, 2025 12:07

இவன் இந்த நாட்டின் சாபக்கேடு. காங்கிரஸ் ஒழிந்தால் தான் இந்த நாடு உருப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை