உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் 7வது நபர் கைது

டில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் 7வது நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி நிருபர்

டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7வது நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.டில்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில், நவம்பர் 10ம் தேதி உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ihegaqeh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில், இன்று (நவ.,26) பரிதாபாத்தை சேர்ந்த சாஹிப் என்ற 7வது நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்த்திய சதிகாரன் டாக்டர் உமர் நபிக்கு தங்கும் இடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை படை தாக்குதலை உமர்நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை சாஹிப் வீட்டில் தான் தங்கியுள்ளான் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
நவ 26, 2025 19:56

சுட்டு கொல்வதால் சில நிமிடங்களில் மரணம் ஏற்படும்.. மாறாக, அவனது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கொண்டு அவன் முன்னிலையில் குழி வெட்டி அதில் உயிரோடு தலைகீழாக நிறுத்தி உறவினர்களை மண் தள்ள செய்து உயிரோடு புதைக்க வேண்டும்.....அதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்..பிறகு பயங்கரவாதம் செய்ய எவனும் யோசிப்பான்.... அல்லது முகலாய முறையில் உயிரோடு தோலை உரித்து எடுத்து பொது இடங்களில் தொங்க விடலாம்..


KavikumarRam
நவ 26, 2025 18:13

ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 எப்போது என்பதை விரைவில் அறிவிக்கவும்.


என்றும் இந்தியன்
நவ 26, 2025 17:41

வெறும் 7ஆவது நபர் கைது 8ஆவது நபர் கைது அனாவசியம். தவறு கண்டேன் கைது செய்தேன் விரிவான விசாரணை 2 நாட்களில் சுட்டேன், இது தான் சரியான நெறிமுறை. இவர்கள் உயிரோடு ஜெயிலில் நமது வரிப்பணத்தினால் வாழ்தல் அனாவசியம்.


cpv s
நவ 26, 2025 16:01

fire it out on the road without any enquiry


baskar.R Ramalingam
நவ 26, 2025 15:44

Very fast find the end and punishment in Front of all people


Rathna
நவ 26, 2025 11:53

பாக்கிஸ்தனிய, அரேபிய, துருக்கிய ரத்தம் வேறு என்ன செய்யும். ஒரிஜினல் அரபியன் எல்லாரையும் அரவணைத்து போகிறான். இங்குள்ள மதம் மாறிகள் தேச விரோதம் செய்கிறது.


முக்கிய வீடியோ