உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் சக்திகள் இரண்டு; ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம்: பிரதமர் மோடி

இந்தியாவின் சக்திகள் இரண்டு; ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணையை இன்று (ஜூலை 12) வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது: உங்களுடைய இந்த புதிய பயணத்திற்கு உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொள்ள வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b74vm4y4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உத்தரவாதம்

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பகுதியாக ரோஜ்கர் மேளா திட்டம் உள்ளது. தேசத்தை கட்டியெழுப்ப முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது. இளைஞர்களின் இந்த திறன் மிகப்பெரிய மூலதனம். நாட்டின் எதிர்காலத்திற்கு பெரிய உத்தரவாதம்.

பயன் அளிக்கும்

நான் சமீபத்தில் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நாடு திரும்பி உள்ளேன்.மற்ற நாடுகளுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு பயன் அளிக்கும். ரோஜ்கர் மேளா திட்டம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அவர்கள் பங்கு முக்கியமானதாக மாறுவதற்கும் நமது அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vivek
ஜூலை 12, 2025 18:38

டாஸ்மாக் சக்தி உளறுது


Indian
ஜூலை 12, 2025 13:34

இரண்டுமே சக்திகள் அல்ல ஆபத்து ..


ஆராவமுதன்,சின்னசேலம்
ஜூலை 12, 2025 14:37

இந்தியன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு வன்மத்தை கக்கும் உன்னைப் போன்ற மூர்க்கன்களால்தான் இந்த நாட்டிற்கு பெரும் ஆபத்து..


Indian
ஜூலை 12, 2025 15:13

நான் மூர்க்கன் என்றால் , நீ சங்கீ யா ?


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 18:22

சங்கியாக இருப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. முதலில் இந்துவாக இருக்க வேண்டும். பின்பு தேசப்பற்று இருக்க வேண்டும், அடுத்து மானம், ரோஷம் இருக்க வேண்டும். மதம்மாறி நாட்டை காட்டிக் கொடுப்பவர்களாக இருக்க கூடாது. முக்கியமாக உழைத்து பிழைக்க வேண்டும். அவன்தான் சங்கி என்ற சனாதன இந்து. இதில் ஒன்று கூட இல்லாமல் இந்த தேசத்தின் சோற்றை தின்று அந்நியர்களிடம் தேசத்தை காட்டிக் கொடுக்கும் உம்மை போன்ற லுங்கியாக இருக்க கூடாது. எனவே சங்கி என்பது எங்களுக்கு பெருமைதான்...


Kumar Kumzi
ஜூலை 12, 2025 12:55

மூர்க்கம் பெருகினால் கள்ளக்கடத்தல் குண்டுவெடிப்புகள் அஞ்சிநேரம் ஊளையிடுதல் தானே நடக்கும்


ஈசன்
ஜூலை 12, 2025 12:42

மக்கள் தொகை என்ற வலிமைக்கு இந்துக்கள் காரணம் அல்ல பிரதமரே.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 12, 2025 12:54

நீங்கள் பிறந்ததற்கு உங்கள் வாப்பா காரணம் அல்ல நண்பரே!


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 12:29

UPA Vs Modi Govt % of the population a Smartphone: 2014 - 26% 2025 - 86%. Monthly Digital Payments transcations: 2014 - 46 lakh 2024 - 1830 crore. % of the population a Unique ID 2014 45% 2025 99%. Adult Banking coverage: 2014 - 40% 2025 - 99%. Total bank Accounts in India 2014 : 13 Crore unique Bank Accounts 2025 : 68 Crore unique Bank accounts From being the worlds most unbanked country, Today we have the highest Banking coverage.


Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:25

இந்தியாவின் அசக்திகள், அதாவது எதிர்மறை சக்திகள் ஒன்றே ஒன்று. ஆம், அவர்கள் வேறு யாருமில்லை. நம் நாட்டு தேசதுரோக கட்சியினர்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை