வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ராஜா ராம் மோகன் ராயை குறிப்பிடீங்க. அவர் பிரம்ம சமாஜத்தை நிறுவி, சிலை வழிபாடு, சடங்குகள், சாதி வெறி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராகச் செயல்பட்டார். இதை ஏற்கிறோமா?
மக்கள் புரிதலை நீங்க தவறாக புரிஞ்சிட்டிருக்கீங்க
ஆம் தவறாக புத்தியில்லாதவர்களால் புறிந்து கொள்ளப்பட்டதால் தான் உலகின் மிகப்பெறிய தீவிரவாத இயக்கமாக மாறியுள்ளது.
உண்மை. தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்கள் இந்த இயக்கத்தை பற்றி. நமது சொந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதியவர்கள்ளுக்கு இது எம்மாத்திரம்.
ஆமாமா. மேற்கு வங்கத்தில் இவிஎம் மெஷின்கள் எரிக்கப்பட்டதை ஏனென்று கேட்க வக்கில்லாத ஒரு நல்ல இயக்கம் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட இயக்கம்தான்.
மிஷனரிகள் மற்றும் அவை உருவாக்கிய சோனியா காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் ஆர்எஸ்எஸை தவறான பொருளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்
உண்மை. கட்டுக்கோப்பான அமைப்பு இது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர் கட்சினர் இதை தவறாக மக்களிடம் சித்தறிக்க முயல்கின்றனர்.
ஒரு மனுசன் பொய் பேசலாம்..ம் ..அதுக்காக ஏக்கர் கணக்குல அளந்து விட கூடாது.
பொய் சொல்வது மட்டுமே திராவிட கழகங்களின் நிரந்தர வேலை. பொய்களையே சொல்லி, பொய்களையே பரப்பி, என்றென்றும் பிரிவினை வாதங்களை மட்டுமே தூண்டி விட்டு அரசியல் செய்வது இந்த திராவிட கட்சிகளுக்கும் அதன் அடி வருடி கட்சிகளின் முழு நேர வேலை. அந்த பொய்களையும் இருநூறு ரூபாய்க்கு முட்டு கொடுப்பது அடிமைகளின் தொழில். ஆர்எஸ்எஸ்இன் சரித்திரத்தை முழுமையாக படிக்கவும். பின்னர் கருத்து எழுதவும்.