வாசகர்கள் கருத்துகள் ( 3 )
குடிபோதையில் கார் ஒட்டி ஏழை தொழிலாளிகளை கொன்றவன் நீ. அந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க - பணத்தை வாரி இறைத்து - நீதித்துறையை ஊழல் மயமாக்கி தண்டனையிலிருந்து தப்பியவன் நீ. உன்தகப்பனாரே கோடிக்கணக்கில் பணம் செலவழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். நீ நிரபராதியாக இருந்திருந்தால் 250 கோடி ரூபாய் ஒரு CASE ல் இருந்து தப்பிக்க அவசியமே இல்லை. நீ கொன்ற ஏழைகளின் குடும்பத்திற்கு - 250 ரூபாய்கூட கொடுக்க உன் மனசு இரங்கவில்லை உனக்கு எதிராக சாட்சி அளித்த ஏழை CONSTABLE ஐ பைத்தியக்காரனாக்கி நாடு ரோட்டில் அலையவிட்டாய். பள்ளியிலும், கல்லூரியிலும் நீ PAPER LEAK செய்பவர்களின் உதவியால் தேர்வுகளில் ஜெயித்துவந்தாய். மோதி போன்ற தேசபகதருக்கு உன்னைப்போன்ற சமூக துரோகிகளின் அறிவுரை தேவையில்லை.
ஓவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் தேசப்பற்று இதுதான் .இந்திய மக்கள் தேச விரோத சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது .தவறு நடந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதுதான் எடுக்கும் முயற்சி தேவை. மாணவர்களுக்கு அவர்களின் வருங்காலத்தை சீர்குலைக்கும் வேளைகளில் ஈடுபட கூடாது .நீட் ஒன்றே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்களை அறிய செய்ய வேண்டும் .
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இப்போதுதான் மூளை வேலை செய்கிறது...