வாசகர்கள் கருத்துகள் ( 24 )
விடுங்க ஐயா இன்னும் ஒரு 40 வருடம் போகட்டும்....ஒத்தி வைப்பு ஜாமீன் வாய்தா மீண்டும் வழக்கு தேக்கம்.ரிபீட்டு.
ஒவ்வொருவழக்குக்கும் மூன்று அல்லது ஐந்து முறைகளுக்கும் மேல் வாய்தா வழங்கக்கூடாது என்று கண்டிப்பு காட்டுங்கள். பல வழக்குகள் தீர்வுக்கு வந்துவிடுமே
இந்த வழக்கில் வாய்தாக்கள் வந்தனவா என்பதே கேள்வி தான்.
விரைவான வழக்கு விசாரணை
ஏன் நீங்கள் ஒவ்வரு வழக்குக்கும் இவ்வளவு காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்ய முடியாதா... கேக்கிறவன் எல்லாம் கேனையன்னு நினைத்து விட்டீர்கள் ..
எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் நீதிபதிகளே...தீர்பு கொடுத்த பிறகும் அதை நிறுத்தி வைத்து பதவி பிரமாண செய்து வைக்க முடியுமா முடியாதான்னு ஆளுநருக்கு ஆடர் போட்டவங்க நீங்க.. இன்னமும் தண்டனை பெற்ற குற்றவாளி வெளியதான் சுற்றி கொண்டு இருக்கிறான் ஜாலியா...அப்புறம் உங்க கிட்ட எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்...
காலாவதியான நீதிமன்ற சட்டங்களை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தாலொழிய இதற்க்கு தீர்வு கிடையாது. தற்போதைய நடைமுறையிலுள்ள தண்டனை சட்டங்கள்தான் ஒருவரை குற்றம்செய்ய தூண்டுகிறது .
நீதி மன்றங்கள் வெறும் தபால் ஆபிசாக மாறி ரொம்ப நாளாச்சு.
பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப நீதி மன்றங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் எப்போது லஞ்சம் கொடுப்பவர்கள் விரும்புகின்றனரோ அப்போது வழக்குகளை பட்டியலிட்டு வழக்குகள் போல பாவனை செய்கின்றனர்.
எது அதிருப்தியா? ஆமா, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் எத்தனை மாமாங்கமாக கிடப்பில் கிடக்கிறது? இவர்களுக்கெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் நல்ல சம்பளம், சம்பளத்துடன் கோடை விடுமுறை, அரசு பங்களா, அதில் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் பணியாளர்கள். உலகில் சொகுசு வாழ்க்கை வாழும் சிலரில் இவர்களும் அடக்கம். ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு இந்தியாவின் கோடை வெப்பத்தை சமாளிக்க முடியாமல் நீதிமன்றகளுக்கு கோடை விடுமுறை விட்டார்கள். இந்தியாவில் பிறந்த இவர்களுக்கு எதற்கு கோடை விடுமுறை? தங்களுக்குச் சாதகமானவைகளுக்கு ஆங்கிலேயர்கள் கடைபிடித்த நடைமுறைகளை மாற்றத் தெரிந்த இவர்களுக்கு, இந்த கோடை விடுமுறை நடைமுறையை நீக்க தெரியவில்லை. ஏனென்றால், மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கைக்கு அடிமையாகிப் போனார்கள்.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பார்கள். மற்ற நாடுகள் வேறு, இந்தியா வேறு. நாட்டுக்கு ஒரேயொரு உச்சநீதிமன்றம்தான் இருக்கனுமா. காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு ஷிப்ட், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை ரெண்டாவது ஷிப்ட் என்று இரண்டு ஷிப்டில் கோர்ட் இயங்கினால் என்ன? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்திய மக்கட்தொகை 25 - 30 கோடி இருக்கும்போது ஒரு உச்சநீதிமன்றம் தொடங்கினார்கள். இன்று 140 கோடி மக்கட்தொகை இருக்கும்போதும் அங்கனயே குப்பை கொட்டணும்னா கதைக்காவுமா. தேசத்தின் வடக்குக்கு டெல்லி, கிழக்குக்கு கோல்கட்டா, மேற்குக்கு மும்பை, தெற்குக்கு சென்னை என்று நான்கு இடங்களில் சுப்ரீம் கோர்ட் வைக்க கூடாதா. சட்டத்தில் அதற்கு இடமில்லையா ? இடமில்லையென்றால் சட்டம் இயற்ற வேண்டியதுதானே.