உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் பலி

என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் பலி

கரீம்கஞ்ச்(அசாம்): அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்துக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ மேஜர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து குட்குட்டி மற்றும் ரடாபரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி