வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தான் அதிகளவில் ஃபோன் உட்பட கம்ப்யூட்டர் லேப்டாப் ஹாக் செய்யும் கிரிமினல்கள் அதிகம் இருக்கும் ஊர். இவர்களில் 95 சதவீதம் பேர் எந்த வேலைக்கும் செல்லாதவர்கள். இவர்களது ஆடம்பர செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இது உள்ளூர் போலீசுக்கு நன்கு தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அத்தனையும் அரசியல் பின்னணி. ஊழல் லஞ்சம் பணம் கலெக்டர் எஸ்பி உட்பட அனைத்து அதிகாரிகள் உட்பட குறிவைக்கப்பட்ட பொதுமக்கள் வரை கண்காணிக்கப்படுகின்றனர் இந்த ஹேக்கர்களால்... இவர்களில் பலர் நக்சல் கம்யூனிஸ்ட் மனப்பான்மை நிறைந்தவர்கள். நாட்டின் பாதுகாப்பு ஒற்றுமைக்கு ஆபத்தான இவர்கள் நடத்துவது சில போலி கல்வி நிறுவனங்கள் மற்றும் சிலர் பொதுமக்கள் தொடர்பு சார்ந்த சில வேலைகளில் பணியாற்றுபவர் கள். உதாரணத்திற்கு ரெட் டாக்ஸி அலுவலக பணியாளரும் ஃபோன் ஹேக்கர் தான்.
மிகவும் நல்ல முடிவு. இணையப் பயன்பாடு நம் நாட்டு மக்களுக்கும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் எதிராகச் சதித்திட்டங்களைச் செயற்படுத்த உதவுவதை அடக்க வேண்டும். மேலும், வாட்ஸ்அப் தனது பயனாளர் அனைவருடைய அனைத்துத் தகவல்களையும் வரம்பில்லாமல் சேகரித்துக் கொண்டு வருவதையும் அவற்றை சாட் ஜிபிடி ஏஐ தொழில் நுடப நிறுவனத்தின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டின் கீழ் விற்பனைக்குத் தருவதையும் அடியோடு தடுக்க வேண்டும்.
நல்ல முடிவு