உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியா டிஸ்சார்ஜ்

சோனியா டிஸ்சார்ஜ்

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வயிறு தொடர்பான பிரச்னையால் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீரானதை தொடர்ந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டதை அடுத்து கடந்த 15ல், டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரைப்பை துறை நிபுணர்கள் அவருக்கு கடந்த நான்கு நாளாக சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதால் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை