வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சோனியா, ராகுல், பிரியங்கா இவர்கள் எல்லாருக்குமே விஜய் யை நன்றாக பிடிக்கிறது, விஜய் சோனியாவின் மருமகனானால் மோடி காலத்திற்கு பிறகு விஜய் நிச்சயமாக இந்தியாவின் பிரதமராகலாம்.
விசில் உஷார் உன்னை ஓர் ஏடிஎம் மெஷின் ஆக பயன்படுத்த இத்தாலிய மாபியா ரெடி
மோடிக்கு அப்புறம் நாம தான் PM னு பப்பு கனவு.. நேற்று வந்த விஜய் கூட , மத வோட்டு , மத வெறி இத வெச்சு ஆளனும்.. யோகி will become PM.
அன்னி பெசண்ட் அம்மையார் ஆரம்பித்து வைத்த காங்கிரஸ் தற்போது கான் கிராஸ் ஆக உள்ளது. சற்றும் மானம் மரியாதை இல்லாதவர்கள் கௌரவம் இழந்தவர்கள் ஓநாய் போல் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு எந்த சவம் கிடைக்கும் என்று அலைபவர்கள் மட்டுமே கட்சி தலைவர்களாக உள்ளனர். வெளிநாட்டு கைக்கூலிகளின் சீன மாவோயிஸ்டுகள் நக்சலைட்கள் மற்றும் பக்கிஸ்தானி இஸ்லாமிய பயங்கரவாதிகள் தயவில் இந்த கான் கிராஸ் உள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த சுயசரிதை… புலிட்சர் விருது கிடைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. A benchmark to all biographies என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்
அப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க ராஜபக்சே அரசுக்கு பல ராணுவ உதவிகள் செய்து அனைத்துலக ரீதியில் பல உதவிகள் செய்ததையும் எழுதியிருப்பார்களே அதை நீங்கள் படிக்கவில்லையா? இதனால் பல்லாயிரக்கணக்கான குற்றமற்ற மக்களை கொல்லப் பட்டதையும் அவர்கள் பெருமையாக சொல்லி யிருப்பார்களே சமரசம் செய்து நியாயமான தீர்வை செய்துக் கொண்டிருந்த நோர்வே அரசை விரட்டி யடித்தவர்கள் இவர்கள் இவர்கள் சொல்வதை வேறு இனிமேல் நம்பவேண்டுமா?
தமிழீழ விடுதலை புலி தலைவன் ஓர் நாசகாரப் பாவி. அவனை ஒழித்துக் கட்டியது நல்லதே. அவனுக்கு ஆதரவு வேண்டாம். இலங்கை தமிழர்கள் இப்பொழுது சற்று நிம்மதியாக இருக்கிறார்கள். அவனை தூண்டி விட்டதே இங்குள்ள சில்லுண்டிகளான திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு கட்டுமர கருணாநிதி மற்றும் கள்ள தோணி போன்றோர். கடைசியாக காசுக்காக சேர்ந்து கொண்டது அடிவயிற்று ஆசாமி
அப்படியே தமிழகம்.....
ஸ்டாலின் -ராகுல்- சோனியா அந்நிய பைக்கூலிகள் சோசியர்
நீங்களும் என்னுடைய குணநலன்களைக்கொண்ட ஒரு ஸ்டெப்னி வெச்சிருக்கீங்களே ... வெரிகுட் ......
ஒருவேளை சோனியா வலையில் விஜய் விழுந்தால், தப்பிக்க வழியே இல்லை.