வாசகர்கள் கருத்துகள் ( 62 )
நடுவானில் ஆபத்தான சூழலில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் Captain Smit Machchhar செய்த வீரதீரச் செயல் உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அவரது துணிச்சலான செயலையும், அவசரக் கட்டத்தில் அவர் காட்டிய மன உறுதியையும் பலரும் பாராட்டி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகள் குறித்தும், இது சார்ந்த தனிப்பட்ட கருத்துகளும் விவாதங்களும் பொதுவெளியில் எழுவது இயல்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் துணிச்சலான செயல்களில் ஈடுபடும் நமது நாட்டு வீரர்களைக் கட்சி எல்லைகளுக்கு அப்பால் அனைவரும் பாராட்டுவதுண்டு என்றாலும் ஸ்மித் மச்சாராய், சோனியா காந்தி பாராட்டவில்லை என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. சோனியா காந்தி யாரையும் பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவர் பிறப்பில் ஒரு இந்தியர் இல்லை. பிறப்பில் அவர் ஒரு இத்தாலியப் பெண்மணி, அவருக்குத் தெரியாது சுமித் மச்சார் என்ன செய்தார் என்று. அதனால் தான் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. சோனியா காந்திக்கு அந்த மனோபக்குவம் இல்லை. அதனால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை....நன்று
எல்லாம் மதம் தான்
உளறல்.
நாட்டு பற்றற்ற இந்த கொள்ளை கும்பலை விரட்டு வோம்.
பாராட்டினா ஒரு கும்பல் வாக்கு போடமாட்டாங்க .
இப்போவாவது சோனியா ராகுல்..... காங்கிரஸ் கூட்டம் எந்த நாட்டின் எதிரி என்று புரிந்ததா???கார்கே என்ன உளறுகின்றார் பாருங்கள் "நாடாளுமன்றம், சட்டசபைகளை கலைக்க வேண்டும்: மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தல்". இதிலிருந்து தெரிவது என்னவென்றால்???காங்கிரஸ் இந்தியாவின் முதல் எதிரி கட்சி பிறகு திமுக .......... என்று பல கட்சிகள்
சோனியா காங்கிரசின் தலைமை இன்னும் வெள்ளையர்களின் ஆட்சி தொடர்கிறது என்று அர்த்தம் . இத்தாலியில் பிறந்து , பிரிட்டனில் படித்த அம்மணிக்கு எப்படி இந்தியாவை பற்றி தெரியும்.?. காங்கிரஸ் ஒரு அடிமைகளில் கூடாரம். காங்கிரஸ் பெரும்பான்மை இந்துக்களை விட்டு மைனாரிட்டி கலை மையமாக வைத்து ஆட்சி நடத்த பார்க்கிறது. பெரும்பான்மை இந்துக்களை ஒதுக்கி வைத்து எப்படி காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சிக்கு வர முடியும்....முதலில் காங்கிரஸ் சோனியா குடும்பத்தில் இருந்து வெளிவரனும். அப்போதான் இந்திய அளவில் காங்கிரசுக்கு ஆதரவு கிடைக்கும். அதை விட்டு உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில் அல்லேலூயா பாடி இந்தியாவை ஆளனும் என்ற எண்ணத்தை விட்டு இந்திய பெருமை பேசி இந்தியார்களை மதிக்கணும்.
ஒருவேளை அந்த விமானி ஒரு கிறிஸ்தவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ இருந்திருந்தால், மத்தியில் ஆளும் பாஜக அரசும் மீடியாக்களும் இந்த செய்திக்கு, இந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் நம் மனங்களில் ஊறிப் போயிருக்கும் மத வெறியின் உச்சம் இது. மதங்களைக் கடந்து பார்க்கவேண்டிய, கொண்டாடப்பட வேண்டிய விஷயம் இது... அயோத்தி என்னும் திரைப்படத்தில் உதவி செய்த நபராகக் காட்டப்படுபவர் ஒரு இஸ்லாமியர் என்பதற்காகவே அந்த திரைப்படம் இருட்டடிக்கப்பட்டது. அந்த நபர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் ஒருவேளை அந்த திரைப்படம் இன்னும் அதிக அளவில் கொண்டாடப்பட்டிருக்கக் கூடும். மதங்களை விட மனிதம் தான் பெரிது என அனுபவப்பட்டவர்கள் தொடர்ந்து பலமுறை கூறி வந்தாலும், கடைசியில் அது செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கிறது. சங்கிகள் திருந்தாத வரை மாறாது இந்த அவல நிலை...
என்ன ரொம்பவே முட்டு குடுக்குது...வரும்படி ரொம்பவே பலமோ?
சோனியா, ராகுல், பியங்க மூவருக்கும் இந்தியர்களின் சாதனைகள் பிடிக்காது,
உ பி யில் வரப்போற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பாசக்க இதைக்கையில் எடுக்கப்போவுதாம் ..... ஆக பாசக்கவுக்கு சாதனையா சொல்லிக்க ஒண்ணுமில்ல ??
ஆப்டீங்களாண்ணென்? சவாசுன்னானா
காங்கிரசுக் களவாணிக் கச்சில ஒரு அண்ணாக் கூட இல்லெ
ஆரியன், வடக்கன் சமற்கிருத ஒழிப்பு சனாதன ஒழிப்பு குறிபிட்ட பார்ட்டிக்கு செம்பு பிளஸ் சலுகைகள் இதை விட்டால் எதிரி கட்சிகளுக்கு 79 வருடமா ஒண்ணுமே content இல்லை போல. அது மாதிரி தான் இதுவும்