உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழையானது வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். கோடை காலத்தின் போது தொடங்கும் இந்த மழை மீது எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும்.இந் நிலையில் கேரளாவில் மே 27ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த மழையானது வழக்கமாக ஜூன் 1ல் தொடங்கும். ஆனால் இம்முறை முன்கூட்டியே தொடங்குகிறது. இதன் மூலம் இந்தாண்டு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
மே 11, 2025 03:29

நதிகளை இணைக்க தென் மாநிலங்கள் என்ன செய்ய போகிறது


venugopal s
மே 11, 2025 10:50

ஏன் மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லையா?மத்திய பாஜக அரசு டம்மி, நதிகள் இணைப்பு விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத அரசு என்று ஒப்புக் கொண்டால் தென் மாநிலங்களே அதை செய்து கொள்வார்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை