வாசகர்கள் கருத்துகள் ( 36 )
தமிழில் மொழி பெயர்க்கும் போது எங்க அப்பா பேரை செருகி ஏதோ மாநில அரசின் திட்டம் போல் ஸ்டிக்கர் ஒட்டுவோம்
இங்குள்ள கருத்துக்களை பார்த்தல், தமிழ்நாட்டிற்க்கு நிதி கொடுக்க வேண்டாம் என சொல்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா என தெரியவில்லை. இங்கிருப்பவர்கள், இங்குள்ள வசதியை அனுபவித்து கொண்டு, அதனால் முன்னேறியுள்ளவர்கள், கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.. stalin மேல் உள்ள கோபத்தால், தமிழ்நாட்டை பாழ்பட நினைப்பது போல் தெரிகிறது.
கள்ள சாராயம் குடித்தவருக்கு 10 லட்சம் எங்கள் வரிபணத்தில்... அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாம் விருப்ப மொழியில் படிக்க தடா. என்னத்த கிழிக்க....
பத்து பைசா கிடையாது. டெல்லிக்கு வந்தாயா ஊரை சுற்றி பார்த்தாயா என்று இருக்கணும். மூட்டைமுடிச்ச கட்டிக்கிட்டு ஒழுங்கா ஓடிபோயிடு.
முதல்வர் குடும்பத்திலேயே ஏராளமான நிதி உதய, கலா, போன்ற... நிதிகள் இருக்கே.... அப்புறம் ஏன் மத்திய அரசை அவசரமா நிதி கொடுங்கனு கேக்கணும்...
தமிழகத்தில் ஓட்டுக்கான விலை ஏறி விட்டது. இன்னும் பல இலவசங்களை கொடுத்து மக்களை மடையர்களாக்கி ஏமாத்த வேண்டும் மேலும் கட்சிகாரங்க சுருட்டி முழுங்க பணம் தேவை படுகிறது அதனால பணம் அதிகமாக கொடுங்க.
வரி காட்டுபவர்களின் ஒப்புதல் இல்லாமல் எவ்வித இலவசமும் குடுக்க கூடாது. வரிப்பணம் முறையாக நாட்டு நலனுக்காக மட்டுமே செலவு செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்கு கடும் அபராதம் விதிக்கப்படும்
நிதி ஆயோக் இந்தியாவின் எதிர்கால திட்டம் வளர்ச்சி பற்றி. வரி உயர்வு பற்றி நிதி கமிஷனிடம் பேசவேண்டும்.
இலவசங்களை குறைத்து, தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தினால் தானாக வரிவருவாய் அதிகரிக்கும்.
அந்நிய ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மாநிலங்கள் மொழிபெயர்த்துக் கொள்வார்களாம். ஏன் இந்தியாவின் பழம்பெரும் மொழியான சம்ஸ்கிருதத்தில் பெயர் வைத்தால் மொழிபெயர்க்கத் தெரியாதா? பெட்ரோமாக் லைட்டேதான் வேணுமா?
தமிழக முதல்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் மத்திய பாஜக அரசு ஒத்துக் கொள்ள மனம் வேண்டுமே!
முடியவே முடியாது கோபால்....வேணுகோபால்