வாசகர்கள் கருத்துகள் ( 14 )
European judges had summer holidays due to heat but what about our people that had all come from southern and northern villages used to heat then why the court needs summer holidays. In one way they say there are long pending cases but not ready to give up these kind of unnecessary enjoyments.For the development of our nation not only this but also all other unnecessary public holidays are to be abolished
இந்தப் பகுதி நேர காலத்தில் அரை ஊதியம் வழங்கப்படும் நீதிபதிகளுக்கு. இந்தியாவின் கல்வி நிலை இவ்வளவு மோசமாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
When PM IS working 20 hrs in a day without availing any leave,Cant the judicial tem can work for 300 days for 8 hrs.daily ATLEAST
வெள்ளைக்காரன் வெயில் தாங்க முடியாமல் செய்தது இன்னும் ஏன் தொடர வேண்டும்? கொலீஜியம் முறை ஒழிக்கப்பட்டு நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடக்க வேண்டும். பல கோடி வழக்குகள் தேங்கிய நிலையில் இப்படி விடுமுறை எதற்கு? வார இறுதியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் வழக்காடு பவர்களுக்கு என்ன பயன்?
நீதிமன்ற அவமதிப்பு என்பதை நீக்கினால்தான் , நம் நாட்டில் நீதிமன்றங்கள் நல்ல படி நடக்கும்.
கோடைவிடுமுறை என்பதை, பகுதிநேர பணியாற்றும் நாட்கள் என, உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. விடுமுறைகால நீதிபதிகள் என்பதை, நீதிபதிகள் என்றே அழைக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே .இதற்கு பதிலாக கோடைவிடுமுறையை முற்றிலுமாக ரத்துசெய்து மற்றதுறைகள் போல பணியாற்றுமா?
95 நாட்கள் கிட்ட தட்ட மூன்று மாதங்கள் விடுமுறை லட்ச கணக்கில் சம்பளத்துடன் விடுமுறை..தனியாரிடம் அடிமை போல் வேலை செய்பவர்களையும் தின கூலிகளின் நிலைமையையும் சிந்தித்து பாருங்கள் நீதிபதிகளே...
இது கொள்கை முடிவு மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் கோர்ட் அல்ல
உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு என்று தனி சட்டம் உள்ளது. அதில் மத்திய அரசு நுழைய முடியாது.
தமிழக நீதிபதிகள் இந்திய அளவில் முதலிடம்? தரமற்ற சாலைகள், சுகாதாரம், அரசு பள்ளி, அலுவலகங்கள் போன்ற அவலங்கள் விடயத்தில் கோமா நிலை திராவிடியா அரசுக்கு பயந்தோ என்னமோ, பொது நிகழ்சிகே் வேற?? மலை போல் குவிந்து கிடக்கும் வழக்குகளை மாதக்கணக்கில் ஒத்திவைத்து வழக்கறிஞர்களின் வருமானத்தை ஏற்றி, அப்பாவி மக்களை அலைகழிப்பதை வழக்கமாக செய்யும் நீதிபதிகள் செய்யும் இந்த லீவு பெயர்மாற்ற சிறு பிள்ளைத்தனம் கொண்டையை மூட மறந்த கதை தான் .. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம் … யுவர் ஆனர்..
RECOVER SALARIES of All Officials incl Judges, IF NOT WORKING for 48hrs per Week Biometric4 time attendance&313days pa Implement Compulsory