வாசகர்கள் கருத்துகள் ( 36 )
உச்ச நீதிமன்றம் ஒரு நாடக மேடை ...
As many pointed out this column, SC raising questions won’t have any impact either on police dept or on the govt as they do not consider anything relevant to their existence beyond TN borders. What will SC do in such situation? Will they blink for non compliance or chalta hai attitude? Slightly people are losing faith
சரமாரி கேள்வி அதிரடி கேள்வி இதல்லாம் சும்மா உளாஉளாகாட்டிக்கு. படு வேகமாய் போயி திடுப்புன்னு யுடர்ன் போடறதில்லை. அந்த மாதிரி.
சரமாரி கேள்வி என்று ஒரு குத்து. அப்புறம் தமிழக அரசு/போலீசுக்கு ஆதரவா ஒரு குத்து. ஆகா மொத்தம் ரெண்டு குத்து. உச்சநீதி மன்றம் ஒரு ஜோக்கர் கூட்டமாக மாறிவருகிறது. எல்லாத்துக்கும் தடை
மாநில முதல்வர் அமைச்சரை நியமிக்கலாம், மாற்றலாம். சட்டமன்றத்தில் கொள்கை முடிவை கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். தலைமை செயலர் தேர்வு செய்யலாம். மற்றபடி அரசியல் சாசனம் நிதி, நீதி, நிர்வாக, அதிகாரம் கொடுக்கவில்லை.? மாநிலம் தேசியத்தின் நிர்வாக பிரிவு. வெப்சைட் ல் ஆதாரமற்ற தகவல் உலாவரும். ஆளும் கட்சிகள் மாநில சட்ட ஒழுங்கு அதிகாரத்தை கையில் எடுத்து, ரவடிகளுடன் சேர்ந்து நிர்வாகம், மக்களை அடக்கி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் உள்ளது போல் தீர்மானித்து வருகிறது. தமிழக உயர் நீதிமன்றம் மத்திய படை பாதுகாப்பில் உள்ளது என்றால், தமிழக சட்ட நிலைமையின் உக்கிரம் அறிய முடியும். பிஜேபி போன்ற கட்சிகள் கூட குடை சாயும் நிலையில் உள்ளன . ? கவர்னரை கண்டிக்க துணிந்த உச்ச மன்றம் திராவிட கட்சிகளை கண்டித்தால், தேசிய ராணுவ பாதுகாப்பு தேவைப்படும் என்று கருதலாம் . ஆகவே சரமாரி கேள்வி. பதில், தீர்ப்பு அனைத்தும் ஆலயம் சாட்சியாக ஒருவரே. ?
உச்ச நீதி மன்றத்திலும் அரோகரா வா
கேள்விக்கும் நடவடிக்கைக்கும் எதிராக இருக்கிறது .போலீஸ் கமிஷனர்தான் பொறுப்பு என்றால் ஏன் தடை யாரை ஏமாற்ற இந்த நாடகம் இது திமுக சார்பு தீர்ப்பு கேவலம் திமுக எது கேரட்டால் உச்ச ஈதியின் கிடைக்கிறது எப்படி என்ன கள்ள உறவு
The order of the court is weird and incomprehensible. The HC in its wisdom has taken steps against CoP. If the SC thinks it is outside the purview of the HC , they should have straightaway cancelled the order of HC. Why there should be a stay? One more addition to the pending cases. In stead of staying the order, the SC should have held a Video Conference with the HC judge and ascertained the basis of his order and disposed it on merits. The best way, the SC thinks is to pass it on to others.
சட்டம் என்று ஒன்று இருப்பது வெறுமனே வாதிடுவதற்கு மற்றும் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு???அநீதிமன்றங்கள் வெறுமனே கேள்வி கேட்கும் ஜாமீன் கொடுக்கும் ஆனால் தீர்ப்பு வழங்காது.
நம்மாளுங்க வக்கீலுங்கள்லாம் சோப்ளாங்கிகளாக இருந்தால் என்ன செய்வது வெளியில் என்ன கதறினாலும் அங்கே சரியான நடுநிலையான தீர்ப்பு மட்டுமே வரும்
சனாதனத்தை ஒழிப்பேன் ன்னு பேசுபவன் மேல இருந்த அத்தனை கேசுகளும் தள்ளுபடி ..... இந்த நூற்றாண்டுக்குள் சனாதனிகள் துடைத்தெறியப்பட வாய்ப்பு ....