வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அரசியல் சாசனம் என்பது மாற்றப் படவே கூடாதது அல்ல. கால மாற்றத்துக்கேற்ப நாட்டு நலன் கருதி ஒட்டு மொத்த மக்களின் நலன் பாதுகாப்பு வளர்ச்சி அந்நிய ஆதிக்கத்தை அடக்கி வைத்தல் இவற்றுக்காக தேவை ஏற்படும் போது திருத்தப்படத்தான் வேண்டும். இல்லையேல் ஆவணக்காப்பகத்தில் பூட்டி வைத்து அழகு பார்க்க வேண்டியது தான். கான்கிராஸ் தனது சுய நலத்துக்காக எத்தனை முறை திருத்தியிருக்கு தெரியுமா ?
ManiMurugan Murugan அருமை உச்ச நீதிமன்ற த் தீர்ப்பை வரவேற்கிறேன்
யாருக்கும் வலிக்கக்கூடாது என்று பட்டும் படாமல் ஒரு தீர்ப்பு .... உத்தரவு ..... பருத்தி மூட்டை ஜோக்கு ஞாபகம் வருது ????
தீர்ப்பு பற்றி தெரியாமல் அங்கே சப்பைக்கட்டு கட்டுகிறார்.... எழுதிக் கொடுத்த மாடல் பார்ட்டி யாரோ
செக்யுலர் நாட்டில் தனிமத சட்டம் எதற்கு என்று எந்த பகுத்தறிவு வாதியும் கேட்கவே இல்லையே ? ஒருவேளை பகுத்தறிய தெரியாமல் முழிக்கிறார்களா ?
மதச்சார்பற்ற நாடு என்ற பெயர் இருக்கும் வரை தனிமத சட்டம் ஏற்கத்தக்கது அல்ல. ஒருவேளை இந்து நாடு என அறிவிக்கப்பட்டால் கட்டாயமாக சிறுபான்மையினரை காப்பாற்ற மத சட்டத்தை இயற்றலாம். அதற்கு 2024 வரை வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை. அப்படியே செய்தாலும் உச்ச நீதிமன்றம் தற்போதைய தீர்ப்பு போல மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் பிரதமர் மற்றும் நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அரசியல் சாசனம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆயினும் தற்போது நடைமுறைக்கு ஏற்ப சில திருத்தங்களை கொண்டு வர வேண்டியதும் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டியது காலத்தில் கட்டாயம் ஆகும். சில தீர்ப்புகள் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஒப்புதல் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதல் இருந்தால் சட்டமாக்க வேண்டியது அவசியம். ஒருவேளை தேவைப்பட்டால் மீண்டும் விவாதித்து பாதிக்கப்படுவோம் என கருதும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
நடந்த பல தவறுகளை நீதிமன்றம் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. தர்மம் நிலைநாட்டப்படவில்லை. கோவில்கள் மசூதிகளாக மாறுவது தொடருமோ.
காலம் காலமாக நாடுமுழுவதும் நாட்டுமக்களை அப்பாவிகளை ஏமாற்றி, மிரட்டி, கொள்ளையடித்து சேர்த்துவைத்துள்ள கோடிக்கணக்கான கோடிகள் இந்துமதவாத சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும். வழிபாட்டு தலங்களை தவிர அனைத்தையும் நாட்டுடைமையாக்கவேண்டும்
நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் திரைமறைவு சூழ்ச்சியை கோடிட்டு காட்டியுள்ளார்கள்
ஹிந்துக்களுக்கு என்று இது போன்று ஒரு சட்டம் உள்ளதா? செகுலர் நாடு என்று எப்போதும் சொல்லும் நீங்கள் இந்த ஒரு மதத்திற்கான சட்டத்தை கேள்வி கேட்க தேவை இல்லையா? 5 வருடம் அந்த மதத்தை சார்ந்தவர் மட்டுமே வக்ப்ற்கு சொத்தை எழுத முடியும் என்பதில் என்ன தவறு? இல்லாவிட்டால் அப்பாவி ஏழை மக்களை மிரட்டி அல்லது கொலை செய்து சொத்தை எழுதி வாங்க முடியும். இது போன்ற அமைப்புகளில் அரசியல் அதிகாரம் கொண்ட நபரே பதவிக்கு வர முடியும். இப்படி இருக்கும் நிலையில் அவன் சமுதாயத்திற்கே என்ன நன்மை கிடைத்தது என்பது உச்ச கோர்ட்டுக்கே வெளிச்சம்.
பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட ஒரு மசோதாவுக்கு மாநிலங்களில் நியமனம் என்பதை உச்ச நீதி மன்றம் எப்படி உள்ளே கொண்டு வருகிறது ? அதாவது மசோதாவை நிராகரிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஆனால் குழப்பத்தை விளைவிக்கலாம்.