வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ManiMurugan Murugan அருமை அருமையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் பணம் சம்பாதிக்கவே கட்சி நடத்துபவரகள் உள்ளனர் உதாரணம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி காசுக்காகவே உள்ள ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இத்தனை க்கும் அந்தக் குடும்பத்தார் சொந்தக் காசு போட்டு ஆரம்பித்த கட்சி இல்லை அதற்கு பணம்கட்டியவர்கள் அந்தக் கால நடிகர்கள் ஆனால தலைமை யாருக்கு அந்த குடுிம்பத்தாருக்கு ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் தான் எதிர்கட்சிகளின் ஓட்டை பிரிக்க நாடக வி சி கா போன்ற க் கட்சிகள் கார் கட்சி தி து கா வால் உருவாக்கப்பட்ட தே இப்போது தவெகா கட்சிகளின் இருப்பு வருமானங்கள் வரவுசெலவு வரையறை செய்யவேண்டும் ஒரு கட்சியில் ஒருவர் மீது வழக்கு புகார் சிறை சென்றவர் என்றால் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சட்டம் தேர்தல் ஆணையமும் கொண்டு வரவேண்டுிம் தேர்தல் பதிவு பாத்திரத்தில் கொடுக்கும் சொத்து விவரத்தைவிட அதிகமிருந்தால் அவை மக்கள் கணக்கில் சேர்க்க ப் பட வேண்டும் நீதிமன்றத்தின் கோரிக்கை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவேண்டும்
சொன்னதே உங்க திருட்டு திராவிட கழகம் பத்தி தான்
உச்ச நீதிமன்றம் முதலில் மத்திய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஒழுங்கு படுத்தினாலே நாட்டில் மற்றவை எல்லாம் தானே ஒழுங்காகி விடும்!
kopal வேணு. திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு ஃபார்முலா பண்ண கட்சி வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். போய் முட்டு குடு
போதைப்பொருள் கடத்தல்காரனை அயலக அணி செயலாளராக நியமித்து அழகு பார்த்த கட்சியை யார் ஒழுங்கு போறாங்க.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
லட்டர்பேட் கட்சிகளை தடை செய்தாகனும்.தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு 5%வாக்குகள் வாங்கனும் என்ற விதியை உண்டாக்கனும்.
SC should reduce its Summer vacation. Start working on Saturdays Some reports say, pending cases are 11.5 lakh upwards. Cases are pending for years fir common man but somehow, cases for Thug life and Aishwarya rai are heard without much delay.
பிராந்திய கட்சிகட்கு கடிவாளம் போடனும். திமுக, அதிமுக கட்சிகளின் வாக்குறுதிகள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கனும். சாதிக்கட்சிகளையும், மதசார்பு ( குறிப்பாக இஸ்லாம் ) கட்சிகட்கு தனியாக விதிமுறைகள் அமைக்கனும். தேர்தலில் இவையிரண்டையும் வேட்பாளர்களை நிறுத்த அனுமதி கூடாது. எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்கள் தங்களது தொகுதி பற்றி நன்கறிய நீட் மாதிரி தேர்வை வைத்து வடிகட்டனும். ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கட்கு சீட் கிடையாது.60 வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்கட்கு டாக்டர் சர்டிபிகேட் தேவை. மூன்று முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது. பென்ஷன் கட்சிநிதியிலிருந்தே வழங்கனும். தேர்தல் நிதிக்கு 5% ஜிஎஸ்டி வருடாவருடம் போடனும். எந்த இலவசமும் கவர்னர், ஜனாதிபதி சம்மதம் இல்லாமல் வழங்கக் கூடாது. கவர்னர், ஜனாதிபதி, பிரதமர் பற்றி தவறான தகவலை பரப்புபவர்கட்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை. வாய்தா கிடையாது. இவையெல்லாம் அரசியலை தூய்மைப்படுத்தவே. திமுக திருந்தவே இத்தனை கட்டுப்பாடுகள். அப்பா பதவியில் இருந்தால் மகன், பேரனுக்கோ அவரது குடும்ப உறுப்பினர்கட்கோ பதவி கிடையாது. எல்லாவிதத்திலும் செக் வைத்து சட்டத்தை இரும்பு போலாக்கனும்.
10 சதவிகிதமாவது வாக்கு வங்கியைப் பெற முடியாத பிராந்தியக் கட்சிகளைத் அதாவது மாநிலக் கட்சிகளைத் தடை செய்யவேண்டும் ... பல்லுப்படாம செஞ்சு ராஜ்யசபா சீட்டு வாங்குற அசிங்கம் நடக்குது .... இது மிகவும் அவசியம் .....
கொலீஜிய முறைக்கு பதிலாக மாற்று வழி ஏற்படுத்துங்கள். சொந்த மருமகனை நீதிபதியாக நியமிக்கும் நேர்மையான முறை நிற்கும்.
அரசியல்வாதிகள் கோடிகளை சேகரிக்கதான் நிறைய பேர் வருகின்றனர். இந்த கோடியில் பங்கு வாங்குவதற்காக காவலர்கள் சேருகின்றனர். மக்களின் உரிமை வெறும் வோட்டு போடுவது மட்டும்தான் என்றாக்கி விட்டுள்ளனர். கானா கடவுளை வணங்கி காணும் மக்களை ஏமாற்றுகின்றனர்.