மேலும் செய்திகள்
இன்று இனிதாக: பெங்களூரு
24-Sep-2024
ஆன்மிகம் நவராத்திரி திருவிழாநவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்படுகின்றன. நேரம்: காலை 7:30 மணி: அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை; காலை 9:00 மணி, இரவு 8:15 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அலங்காரம். இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.பொது களிமண் பயிற்சிஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. நடன பயிற்சி18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு. மெழுகுவர்த்தி பயிற்சி16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு. யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை தாண்டியா நைட். நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, மக்ரத் சாலை, எம்.ஜி., சாலை. தாண்டியா நைட். நேரம்: இரவு 9:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா. குஜராத்தி கர்பா நைட். நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்ஜா கிளப், 3-28, நான்காவது 'பி' குறுக்கு சாலை, இண்டஸ்டிரியல் லே - அவுட், கோரமங்களா. வைப் ஜாம்ஸ். நேரம்: மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஹயாட் சென்டரிக், 1/1, சுவாமி விவேகானந்தா சாலை, சோமேஸ்வர்புரா, ஹலசூரு. மியூசிக் ஜாம். நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.காமெடி ஒன்லி டார்க் ஜோக்ஸ். நேரம்: மாலை 4:00 முதல் 5:15 மணி வரை மற்றும் இரவு 8:00 முதல் 9:15 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு. லேட் நைட் ஜோக்ஸ். நேரம்: இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர். 'பிராக்டீஸ்' ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, முதல் தளம், 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர். ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:15 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1,022, முதல் தளம், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
24-Sep-2024