இன்று இனிதாக
ஆன்மிகம் கந்த சஷ்டி திருவிழா
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிேஷகங்கள் நடக்கின்றன.l நேரம்: மாலை 5:00 மணி: ஸ்ரீ வள்ளி தெய்வயானை அம்பாள் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம், ஊர்வலம் புறப்பாடு, ஊஞ்சல் வழிபாடு, மாலை மாற்றுதல், சிறப்பு தீபாராதனை, கல்யாண பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி கோவில், கங்காரதர செட்டி சாலை, பெங்களூரு.l நேரம்: மாலை 6:30 மணி: வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கல்யாண உற்சவம், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு.l நேரம்: மாலை 6:30 மணி: கல்யாண உற்சவம். இடம்: ஸ்ரீ சடாக் ஷர ஞான சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், காமராஜர் ரோடு, பெங்களூரு.l நேரம்: மாலை 6:30 மணி: ஸ்ரீ வள்ளி தெய்வயானை ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், அன்னதானம், திருமணத்தடை நீங்க பூமாலை அணிவித்தல். இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம், பாஷ்யம் நகர்.l நேரம்: மாலை 5:30 மணி: வள்ளி தெய்வயானை திருமுருகன் திருக்கல்யாணம். இடம்: வரசித்தி விநாயகர் கோவில், காக்ஸ்டவுன்.l நேரம்: காலை 6:30 மணிக்கு அபிஷேகம்; 9:30 மணி: சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வினியோகம், இரவு 7:00 மணி: வெண்ணெய் அலங்காரம், தீபாராதனை, இடம்: ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம், மரியப்பனபாளையா.l நேரம்: காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரை: அபிேஷகம், பிராயசித்த அபிேஷகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கல்; மாலை 5:00 மணி: கல்யாண உற்சவம். இடம்: சிருங்ககிரி ஸ்ரீ சண்முகர் திருக்கோவில், ராஜராஜேஸ்வரி நகர்.l நேரம்: காலையில் முருகருக்கு சிறப்பு அலங்காரம்; மாலை 6:00 மணி: ஸ்ரீமுருகர் வள்ளி தெய்வயானை கல்யாண உற்சவம்; இரவு 8:00 மணி: ரத உற்சவம், மஹா அன்னதானம். இடம்: ஸ்ரீ தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜி நகர்.l நேரம்: காலை 10:00 மணி: சுப்பிரமணிய சுவாமி கல்யாண உற்சவம்; மதியம் 1:00 மணி: அன்னதானம். இடம்: சிவசுப்ரமணியன் கோவில், கணேஷ்புரம், ராபர்ட்சன் பேட்டை. அதிருத்ர மகாயக்ஞம்
l உலக நன்மைக்காக ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில் அதிருத்ர மயா யக்ஞம். நேரம்: காலை 7:30 மணி: சண்டி யாகசாலை, குரு பிரதானா, மஹா கணபதி பூஜை, சண்டி தேவி பூஜை; 8:00 மணி: கஅதி ருத்ர யாகசாலை, குரு பிரதான, மஹா கணபதி பூஜை, பிரதாகால பூஜை, பிரசாதம் வழங்கல்; 8:30 மணி: ஹோம யாகசாலை, சுப்பிரமணிய ஹோமம், சங்கல்பம், கலசர ஸ்தாபனை, ஜெபம், ஹோம ஸ்வஹகாரா, பூர்ணாஹூதி; மாலை 5:30 மணி: அதி ருத்ர யாகசாலை, ஹிருதய ஸ்பந்தனா குழுவினரின் பஜனை; சாயம்கால பூஜை, மஹா பிரசாதம் வழங்கல்; சண்டி யாகசாலை, நவக் ஷரி ஜெபம், சடாேஷாபரசார பூஜை, மஹா மங்களாரத்தி. இடம்: ஸ்ரீசுரபாரதி சமஸ்கிருத மற்றும் கலாசார பவுண்டேஷ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர், பெங்களூரு. கும்பாபிஷேகம்
l காலை 9:00 மணிக்கு விமான கும்பாபிஷேகம், சக்தி மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை. பகல் 1:00 மணிக்கு அன்னதானம், இரவு 7:30 மணிக்கு அம்மன் தேர் பவனி. இடம்: விவேக் நகர், ராபர்ட்சன் பேட்டை.பொது களிமண் பயிற்சி
l ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு. நடன பயிற்சி
l 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு. மெழுகுவர்த்தி பயிற்சி
l 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு. யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. இசை
l ஹார்டு ராக் கபே வழங்கும் கரேக்கி நைட்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.l லாப்ட் 38 வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, எண் 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.l திராவா வழங்கும் பாலிவுட் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: திராவா, மூன்றாவது தளம், 104, முதல் பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. காமெடி
l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர்.l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:45 மணி முதல் 9:55 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, இந்திரா நகர்.l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: தி பெங்களூரு டாபா, 2075, சி.எம்.ஆர்., பிரதான சாலை, இரண்டாவது பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.* ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மற்றும் 10:30 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.