இன்று இனிதாக
ஆன்மிகம்பங்குனி உத்திர பிரம்மோற்சவம்தண்டபாணி ஞானமந்திரா கோவில் 35ம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா. நேரம்: காலை: மூலவருக்கு மஹா அபிஷேகம், மாலையில் பழனி சுப்பிரமணிய சுவாமி அலங்காரம். இடம்: தண்டபாணி ஞானமந்திரா டிரஸ்ட், 65வது குறுக்கு, 10வது 'ஏ' பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், ராஜாஜி நகர்.பஜனை உற்சவம்வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பொதுகளிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசைமார்க்கோபோலோ வழங்கும் கரோக்கி நைட். நேரம்: மாலை 4:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.* திராவா வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: திராவா, 104, விஜய் ஜாட்டி கட்டடம், மூன்றாவது தளம், கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.* ஹை ஸ்பின் வழங்கும் வெட்னஸ்டே இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.காமெடிஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் லேட் நைட் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.* யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.