வாசகர்கள் கருத்துகள் ( 6 )
டாக்டர் பற்றாக்குறையால் அரசு ஆஸ்பத்திரிகளில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை மருத்துவப் பயனாளி உயிர்பிழைத்திருக்க வேண்டும்?
மருத்துவர்கள் கோரிக்கையினை ஏற்று அரசு மீள் நியமன நடை முறையை மாற்றி உடனடியாக 1500 புதிய டாக்டர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். இதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து டாக்டர்களை தேர்வு செய்து விடாதீர்கள்.
அரசு டாக்டர்கள் மற்றும் இதர அரசுப் பணியாளர்களை சங்கங்களாகக் கொண்ட கம்யூனிஸ்ட்கள், திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து போராடினால் தான் இவர்களுடைய போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த செலவிலும் கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து பல போராட்டங்கள் நடத்திய போதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைக் கூட கட்டைமண்ணாகிப் போன திமுக அரசு நிறைவேற்றவில்லை.
படித்தவர்களே கன்னை மூடிக்கொண்டு ஓட்டு போட்டால் அப்படி தேர்வானவர்கள் இப்படி தெருவில்தான் நிற்கவைபார்கள் .
பணியிடங்களை உருவாகி உங்களை வேலைக்கு அமர்த்தி மாதாமாதம் லட்ச கணக்கில் சம்பளம் கொடுக்கவா நாங்கள் ஆட்சிக்கு ஓட்டுக்கு ருவா ஐநூறு முதல் ரெண்டாயிரம் வரை கொடுத்து ஓசியில் குவார்ட்டர் பிரியாணி கொடுத்து பட்டியில் அடைத்து சுற்றுலா அழைத்து சென்று வெள்ளி கொலுசு ஹாட் போஸ் என்ற்காம் கொடுத்து வந்தோம்.. போங்கையா போக்கத்தவங்களே கிடைத்த இந்த சந்தர்பத்தில் அனைத்தையும் சுரண்டி தமிழனின் கோவணத்தை கூட உருவி பல தலை முறைக்கு சொத்து சேர்த்து அனைத்தையும் அனுபவிக்கத்தான் வந்தோம்...ஆங் சொல்ல மறந்துட்டேன் எங்களுக்கு உதவ ஒரு தட்டில் பிச்சை போடும் காசில் வாழும் ஆரிய சமூக வந்தெரிக்கு கூட 380 கோடி கொடுத்து இல்லாத பொய்களை பரப்பி தமிழனை எப்படி எல்லாம் ஏமாற்றி வந்திருக்கிறோம் வந்துடானுவோ என் வென்று...
துண்டு சீட்டு ஸ்டாலின் நம்பர் ஒன் ஆட்சியில் சீரழிந்த துறைகளில் மோசமாக சீரழிந்துள்ளது கல்வி மற்றும் மருத்துவத் துறைகள் தான். பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை. 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த இரண்டு துறைகளும் சீராகும் என்று நம்புவோம்.