வாசகர்கள் கருத்துகள் ( 27 )
தமிழகத்து மக்களிலிருந்து எம்எல்ஏ எம்பி அமைச்சர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரே வேலை... தண்ணி போட்டு ஆட்டம் போட்டு தூங்குவது... மக்கள் அதற்காகத்தான் ஓட்டு போட்டு உள்ளார்களா? ...
வேண்டாத மாமியார் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்....
நாட்டில், ஊரில் தெருவில் ஊளையிடும் தெருநாய் கூட்டங்கள் அதிகமாகி விட்டன.
உன்னை பத்தி யாரு கேட்டா ஐசாக்..
திமுக அமைச்சர்கள் நாணல் போன்றவர்கள் காசுக்காக மட்டுமே வேலை செய்பவர்கள். காசு வராது என்றால் நிமிர்ந்து வெட்டி ஜம்ப வீரா வேஷம் போட்டு பிலிம் காண்பிப்பார்கள்
ஒரு ரூபா கூட தராதீங்க .
கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பங்கு மட்டும் கேட்பார்கள் இந்த தமிழக திமுக அரசு அமைச்சர்கள்.
திமுகவுக்கு கமிசன் தரேன்னு சொன்னா உடனேயே வந்துடுவாங்க.. அதிலும் ஊழல் பண்ண வழியிருக்கு என்று கொஞ்சம் தெரிஞ்சாலும் பறந்து வந்துடுவாங்க..அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கரப்ஷன், கமிஷன் மற்றும் கலெக்ஷன் தான்.
இவர் மத்திய பிரதேச முதல்வரா பதினைந்து ஆண்டுகள் இருந்தார்.இப்போ டில்லிக்கு பேக் பண்ணிட்டாங்க
நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது...ஆனால் நிதி மட்டும் வேண்டும்... கமிஷன் அடிப்பதற்கு..... கேடு கெட்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சி
10 சதவீதம் கமிஷன் வரும் எந்த திட்டமும் திராவிட ஆட்சிக்கு தேவை இல்லை. 40 முதல் 100 சதவீதம் வரும் திட்டம் என்றால் திமுக அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.