வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஐ.டி ஊழியர்களின் நிலை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு .....
அவர் ஓய்வுக்குப்பிறகு நீங்கள் அவருக்குப் பதிலாக தலவராகச் சேர்ந்து அவர் வெளியே அனுப்பியவர்களைத் திரும்ப எடுத்து விடுங்கள்.
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது ...இது இந்தியாவில் முதல் கட்ட ஆரம்பமாக இருக்க நிறைய வாய்ப்பு ........இந்த ஆட்குறைப்பு படிப்படியாக மற்ற கம்பெனிகளில் தொடரும் ...
It is called trimming or haircut in corporate parlance. The TCS has work force of more than 6 lakhs. This workforce is spread over WORLDWIDE. More so, the Company will apply certain performance yard stick assess and then only give marching orders. There may be good compensation. The company, I think may start with voluntary retirement scheme to with. My guesstimate is in India, the axe may fall on 4000 staff only. Though the company says retrenchment is in middle level and senior level, those staff who are in Bench for quite a long time may also be targetted. These things are inevi in any corporate service. On seeing this even in entry level persons will think of leaving. The early birds will get some offer or other. This attrition of staff may also happen.
1.ஈ.எம்.ஐ கட்டாததால் நிறைய வீடுகள் ஏலத்திற்கு வரப்போகுது. 2. ஓலா, ஊபர் வருமானம் குறையும். 3. ஓட்டல்களில் கூட்டம் குறையும். 4.எலக்டிரிக் வாகனங்களின் விற்பனை குறையும். 5. ரியல் எஸ்டேட் விலை 10% சரியும். 6.கல்யாணமாகாத பெண்கள் கல்யாணம் ஆகலாம். இன்னும் என்னவெல்லாமோ நடக்கும்.
வாய பினாயில் போட்டு கழுவு ..
கீர்த்தி வாசனுக்கு சம்பள ப்ளஸ் கமிஷன் எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 26 கோடி ஹை. 12000 பேரை நீக்கினாத்தான் அவுரு வீட்டில் அடுப்பு எரியும் ஹை. ரொம்ப பாவம் ஹை.
"செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்." இது காலத்தின் கட்டாயம். திறமைசாலிகளாக இருந்தால், வயதும் இருந்தால் பிற சிறு நிறுவனங்களில் வாய்ப்பு கிட்டலாம் இளைஞர்கள் தங்களை இதற்காக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.